Thalaivali pls help

En thampi foreignla irukan avanuku 12th month back headla adi paddu veekkama irundhathu apram 1day la sari agiduchu...athularndhu avan thala kulicha romba vali irundhatham doc kita ponathuku avan kathula blood irukku ithu athigama tension ana ipdi irukkum nu solrangalam avan romba payapadran...ungalla yaarukavathu ipdi irundhu normal agirundha solunga pls frnds...

தாங்கள் தங்கள் தம்பிக்கு உள்ள‌ மருத்துவக்குறிப்புக்களோடு நல்ல‌
ஓமியோபதி மருத்துவரைப் பார்க்கவும். எங்களுடைய‌ நண்பர் ஒருவருக்கு
இந்த‌ மாதிரி இருந்து சரியாகிவிட்டது, தங்களுக்கு நம்பிக்கை இருந்தால்
ஓமியோபதியில் பார்க்கவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

ila avan malaysia la irukan...anga neraiya doc kita pathum sari agala...malaysia la irukra frnds yaarukavathu nalla pakura doctor or hospital therincha solunga pls...scan panni pakka romba selavagumam..nanga middle class...pls help.
.thank u for ur advice frnd...

தலைவலிக்கு 90% ஸ்கேன் செய்து பார்த்துத்தான் வைத்தியம் செய்வார்கள்.
ஓமியோபதி மருத்துவர் டாக்.பி.அனந்தராமன், ஆருத்திரா ஓமியோபதிக் சென்ட்டர் ஃபார் ஹெல்த் (94444 01206/ 98848 01206 ) நங்கைநல்லூர், சென்னை 600061
இவரைத் தொடர்பு கொண்டு பாருங்கள். உங்கள் தம்பி விரைவில் நலமடைய‌
இறைவனை வேண்டுகிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்