மெஸ் ஆரம்பிக்க என்னென்ன செய்ய வேண்டும்

வணக்கம் தோழிகளே. நான் ஐ டி கம்பெனி இல் வேலை பார்கிறேன். நான் வேலையை ரிசின் பண்ணிட்டேன். இப்பொழுது நோட்டீஸ் periodஇல் இருக்கிறேன். கணவர் பிசினஸ் பண்ணுகிறார்.எனக்கு 2 குழந்தைகள். சப்போர்ட்டுக்கு அம்மா இருக்கிறார்.அதனால் எனக்கு மெஸ் ஆரம்பிக்கலாம் என்ற யோசனை உள்ளது. உங்க அட்வைஸ் தேவை.

மேலும் சில பதிவுகள்