என்க்கு . நான் என்ன செய்தலும் குறை சொல்லிகிட இருக்கிறார்கள் . ஏன் மாமியார் . ஏன் குழந்தை துணிய கூட என்னை துவைக்க விட மாடர்கர் . நான் சுதமாக செய்ய மாட்டின் என்று இன்று நான் வாசிங் மிசின் ல போடாத எல்லாம் யடுத்து அவர்கள் திருப்ப போய் துவைகிரார்கள் . நான் என்ன செய்தலும் திட்டி கொண்டே இருக்கிறார்கள் / நான் யைதையும் ஏன் கணவரிடம் சொலுவதிலே. ரெண்டு பெயருக்கும் சண்டே வரகூடாது என்று யெஇதயும் அவரிடம் சொல்லுவதிலே . வீட்டுல நெறைய விலை நாந்தான் செஇரைன் .அனால் என்னை காலையேல் சாப்டிய என்று கூட யாரும் கிடக்க மாட்டார்கள் . ஏன் மாமியாருக்கு என்னை பிடித்யகவே பிடிக்காது . நாங்கள் காதல் கல்யாணம் பண்ணிகிட்டோம் .ஆனால எங்கள் வீட்டில் எந்த குறையும் வைகல . ஏன் மாமியர்க்கு கணவர் கிடையாது அவங்களுக்கு ஒரே பிள்ளை. அவங்க எங்க மாமியார் அக்கா விட்டில் இருண்டு ஏன் கணவரை வளர்த்தார்கள் , இப்ப அவங்க இந்த உலகத்தில் இல்லை. ஆனா எங்க அத்தை கு அவங்க குடுபம்தன் எல்லாம் / அவங்க விடுல யாருகாவது ஒன்று என்றல் பாசத்தை காடுவர்கள், வீட்டுல யாரும் ஒரு விலை செய்யமாட்டார்கள் .யாரையும் செய்யவும் சொல்ல மாட்டார்கள் . ஏன் கணவர் கடுகவே மாட்டார்கள் . எனக்கு வர கோவத்துக்கு எல்லைரையும் திட்டி விட்டு எங்க வீட்டுக்கு போய்டலாம் என்று இருக்குது அனால் ஏன் குழந்தைகக பார்கிறேன் .எனால முடியல ப யாராவுது நான் என்ன செயலம் என்று சொல்லுகள
கவலை பட வேண்டாம் தோழி எல்லாம்
கவலை பட வேண்டாம் தோழி எல்லாம் சரி ஆகிடும்.என் வீட்டிலும் இப்படி தான் ஆரம்பதில் இருந்தது ஆனால் இப்ப மாரிடிச்சு. மாமியார முதல்ல அம்மாவ நினையுங்க தோழி .அவங்க உடுப்பு தோச்சா இவ்வளவு சுத்தமா இருக்கே எப்படி அத்த என்று அவங்கள பாரட்டுங்க அவங்க உங்கள திட்டினா கண்டுகாதங்க.அவங்க சமையல பாராட்டுங்க.எங்கயும் விழாவிற்க்கு போகும் போது 2 சல்வார கொண்டு போய் இதில எது நல்லா இருக்கு என்று அவங்கல கேளுங்க இப்படி சின்ன சின்ன விஷயம் எல்லாம் [உங்க சுதந்திரம் பாதிக்காமல்]அவங்க கிட்ட கேளுங்க அப்புரம் பாருங்க மாமியார் மெச்சும் மருமகள் ஆகிடுவீங்க.
எங்க திருமணம் காதல் திருமண்ம் தான் .என் அத்தைக்கு அவங்க அண்ணன் பொண்ண தான் அவங்களுக்கு மருமகளா வரனும் என்ரு இருந்தாங்க.எவ்வளோ சண்டைக்கு மத்தியில எங்க கலியாணம் நடந்திச்சு.நான் என் மாமியார் வீட்டிற்க்கு வந்து ஒரு மாததில இன்னிக்கு என்னம்மா சமைக்கட்டும் என்று என் அத்தை கேட்கிற அள்வுக்கு மாத்தி இருக்கேன்.எல்லாவற்றிக்கும் பொறுமை ரொம்ப முக்கியம் .இப்ப கூட பாருங்க நான் கொம்பூட்டரில் இருக்கென் என் அத்தை சமைக்றாங்க.நான் எல்லாம் வெட்டி குடுதிட்டு வந்திருக்கேன்.என் கணவர் என்னை திட்டினா என் மாமியார் அவர் கூட சண்டைக்கு போய்டுவார்.என் கணவர் சொல்லுவார் கட்டின பொண்டாட்டிய ஒரு வார்த்தை திட்ட முடியல இந்த வீட்ல என்ரு.
எல்லாம் மனசு தான் தோழி.ஆபீஸ் போறோம் அங்க மேல வேல செய்றவங்க எப்படி திட்டினாலும் மொளனாமா இருகோம்.மாமியார் என்றது சண்டைக்கு நிக்றோம்.
என்னுடய அத்தை என்னை 10 மாதம் சுமக்காத அம்மா.
மாமியாரிடம் மனம் விட்டு பேசுங்க எல்லாம் சரி ஆகிடும்
துஷாரா
ரொம்ப நன்றி சகோதரி எனக்கு
ரொம்ப நன்றி சகோதரி எனக்கு நேரம் இல்லை அதன் உடனே பதில் அளிக்க முடிய விலை .