சென்னை முட்டுக்காடு தோழிகளே

முட்டுக்காட்டு ஏரியாவில் யாரும் இருக்கிறீர்களா தோழிகளே?எனக்கு உங்கள் உதவி தேவை.நாங்கள் இலங்கையில் இருக்கிரோம்.எனது 5 வயது மகனுக்கு autism. நாங்கள் சிகிச்சைக்காக ஒன்றறை மாதங்கள் முட்டுக்காட்டில் வசிக்க வேண்டியுள்ளது.அங்கே உள்ள விபரங்கள் எனக்கு தேவை.1அல்லது 2 அறை உள்ள வீடு வாடகைக்கு தேவை. Furnished வீடு இருந்தால் வசதி.அப்படி இல்லாவிட்டாலும் பரவாயில்லை.மாதம் எவ்வளவு வாடகை சராசரியாக இருக்கும்.தயவு செய்து யாராவது உதவுங்கள்.4 ம் திகதி வர இருக்கிறோம்.நான்,என் கணவர்,5 வயது மகன்,6 மாத குழந்தை.

மேலும் சில பதிவுகள்