கேன்சர் நோய் எதிர்க்கும் உணவுகள்

இன்றைய கால கட்டத்தில் உலகையே பயமுறுத்தி கொண்டிருக்கும் ஒரு கொடிய நோய் கேன்சர். அந்த கேன்சர் வருவதை தடுக்கும் உணவுகள் , எவ்வழிகளில் இருந்து அவை வராமல் நம்மை பாதுகாப்பது,நம் உணவு பழக்க வழக்கங்களில் நாம் எதை மாற்றி கொள்ள வேண்டும் என்பதை போன்ற தகவல்கள் கலந்துரையாடலாம் தோழிகளே. உங்களுக்கு தெரிந்த தகவல்கள் கூறுங்கள். யாருக்கேனும் பயன்படும்.

bottle kalil adaithu virakapadum unavukal,fast food,cool drinks,noodels sapiduvathal cancer varum vaippu ullathu.

Mullangi.... kaalaan ivatril noi ethirkkum thanmai ulladhu... north indians daily food la pachchaya mullangi salad saapduvaanga .. cancer noyil seiyapadum hemo theraphy treatment kku thevaiyana marundhai mullangiyil irundhu perappadugindradhu..

தங்கள் வருகைக்கும் ,பதிவிற்க்கும் நன்றி சத்யா. பாட்டிலில் அடைத்து விற்கப்படும் புட் (frozen food) என்பதை குறிப்பிடுகிறிர்களா சத்யா.

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..

அன்புடன்
Sheela

தங்கள் வருகைக்கு நன்றி துர்கா.

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..

அன்புடன்
Sheela

பதபடுதபட்ட‌ உனவைதன் சொல்கிரென்.அவை கெட்டு பொகமல் இருக்க‌ ரசயன‌ பொருல்கல் செர்கபடுகிரது.இது cancer vara karanama amaikirathu....

கிரீன் டீ, குடிப்பவர்களுக்கு, cancer வராது னு கேள்வி பற்றுகேன்,

மேலும் சில பதிவுகள்