தோழிகள் அனைவரும் நலமா!!!
யாராவது MTS பயன்படுத்துகிறீர்களா?? அதைப்பற்றி எனக்கு கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ் ... சிக்னல் நல்லா இருக்குமா டௌன்லோட் பிரச்சனை இல்லாம இருக்குமா என தெரிந்துகொள்ள வேண்டும் .. உதவி செய்யுங்கள் தோழிகளே!!

mts vendam tholi.signal
mts vendam tholi.signal problem irukkum
Mts வேண்டாம் பா டவரே
Mts வேண்டாம் பா டவரே கிடைக்காது.
ஏமாறாதே|ஏமாற்றாதே
Idea
Idea is the best network frd.signal engayum kidaikum.
Life Is Easy When U "Accept All"
நன்றி
பதில் கூறிய தோழிகளுக்கு மிக்க நன்றி ... தாமதத்திற்கு மன்னிக்கவும்.
அன்புடன்,
zaina.