நம்பிக்கை

பிரண்ட்ஸ், குழந்தையில்லை டாக்டர் HSG test எடுக்க‌ சொன்னாங்க‌. ஆனால் கர்ப்பபைவாய் இறுக்கமாக‌ உள்ளது என்று சொன்னாங்க‌. இப்படியிருந்தால் கர்ப்பமாக‌ முடியாதா? யாராவது தெரிந்தால் கூறுங்கள்.

ப்ளிஸ், யாராவது பதில் கூறுங்கள். மிகவும் கவலையாக‌ உள்ளது.

Don't feel frd.ethayum ninakathanga.god gracela sekiram conceive aavanga.

Life Is Easy When U "Accept All"

//கர்ப்பபைவாய் இறுக்கமாக‌ உள்ளது என்று சொன்னாங்க‌. இப்படியிருந்தால் கர்ப்பமாக‌ முடியாதா?// இறுக்கமாக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்களே தவிர அடைத்து இருப்பதாகச் சொல்லவில்லையல்லவா? முடியும். உங்களுக்கு பீரியட்ஸ் வருகிறது. உடலுறவு கொள்வதில் சிரமம் இருப்பதாகவும் நீங்கள் சொல்லவில்லை. அப்படியானால் நிச்சயம் விந்து உள்ளே போக வழி இருக்கிறது. இதையிட்டுக் கவலை வேண்டாம். கர்ப்பமாக முடியும்.

தலைப்பு நம்பிக்கை என்று இருக்கிறதே! என்ன காரணம்!

மேலும் சில பதிவுகள்