3 maadha kulandhai motion problem

Hi friends

En 3 maadha kulandhai motion povadhe illai. Tablet vacha dhaan motion poraan. Ilai na puli vacha dhaan poraan. 8 days aanalum motion poradhu illa. Dr kita ponaa tablet vakaraanga. Drops kudukaraanga. Adhunalayum Motion poradhu ila.

Idhu naala problem ah. Idhu maadhuri yaraVadhu face pani irundha reply plz. Na vera dr consult pananuma. Plz reply. Payama irukku.

உங்கள் உணவில் கீரை மற்றும் நார்ப்பொருள்கள் அதிகம் சேர்க்கவும்.
நீங்கள் தாய்ப்பால் தருபவராக‌ இருந்தால் நாட்டு மருந்து உண்ண‌ விருப்பம்
இருந்தால் சித்தா அல்லது ஆயுர்வேத‌ மருந்துகளில் பிரசவலேகியம் என்று
கேட்டு வாங்குங்கள். அதை உண்ணும் முறை அதிலேயே இருக்கும்.
சாதாரண‌ காரகுழம்புடன் சுக்கு+மிளகு+ அரிசிதிப்பிலி+ கண்ட‌ திப்பிலி+கறிவேப்பிலை நல்ல‌ எண்ணெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இந்த‌ பொடி போட்ட‌ குழம்பு எல்லோருமே சாப்பிடலாம்
குழம்பு வைத்து இற‌க்குவதற்கு முன் ஒரு டீஸ்பூன் போட்டு நன்கு கொதித்தபின்
இறக்கி சோற்றோடு உண்ணவும். உங்கள் பால் மூலமாகவே மருந்து குழ்ந்தைக்கு சேரும்.
நாட்டு மருந்து கடையில் உரை மருந்து சாமான் என்று கேட்டால் த்ருவார்கள். அவற்றை பாலில் வேகவைத்து நன்கு காயவைத்து வைத்துக் கொள்ளவும். குழ்ந்தைக்கு தலைக்கு ஊற்றுகின்ற‌ அன்று உரைகல்லில் அரை சுற்று ஒவ்வொரு மருந்தையும் உரைத்து அதை குழ்ந்தைக்கு நாக்கில்
தடவி விடவும். இந்த‌ மருந்து சலதோசம், அஜீர்ணம், மலக்கட்டு, வயிற்றுவலி,
வாயுப்பொருமல், வயிற்றில் பூச்சி இவற்றுக்கு நல்ல மருந்து. பால் வாந்தி வராது. சுரம் வராமலும் தடுக்கும். வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்களையும் கேட்டு ஆலோசனையோடு செய்யவும். சற்றும் பயமில்லாமல்
காலம் காலமாய் நாம் பயன்படுத்தும் மருந்துகள். பக்கவிளைவுகள் ஏதும் இல்லாத மருந்து.
எட்டு நாளைக்கு ஒரு முறை மலம் கழிப்பது என்பது சற்றும் நினைத்துப்
பார்க்க‌ முடியாத‌ ஒன்று. மலர் போன்ற‌ குழந்தை அதன் ஆசன‌ வாய் சதைகள்
எத்தனை மென்மையானது. மலம் இறுகிப்போனால் குழந்தை முக்கும் போது
சதைகள் என்னவாகும். ரத்தம் வராதா?
உரை மருந்தில் கட்டாயம் கடுக்காய் இருக்கும், அது மிகச்சிறந்த‌
மலமிளக்கி. கடுக்காயை மட்டும்கூட‌ எடுத்துகொண்டு அதை இழைத்து
கால் சுற்று போதும் சற்று சர்க்கரையோடு சேர்த்துக் கொடுங்கள். கட்டாயம்
மலச்சிக்கல் தீரும். உடலின் கழிவுப்பொருள் எதுவானாலும் அது கட்டாயம்
வெளியேற‌ வேண்டும். யு டியுபில் நாட்டு மருத்துவம், பாரம்பரிய‌ மருத்துவம்
பார்க்கவும்.
உங்கள் உணவு முறையை சீர் படுத்தவும்.வாழ்த்துக்கள்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

Thanks sister for your reply...

Nan already prasava lekium sapitu kondu dhaan irukiren. Neengal sonadhai follow panukiren. 3 maadham aakiyum enakku enna sapitalum adhai udambu yetru kolvadhillai. Ondru loose motion pokum illai vayutru valithu motion pokum.delivery aparam idhu normal sari aakidum enre ivlo naal wait panen. Sari aakala. Ipadi irupadhu kooda problem ah. Breast feed panaren.

Net la mugli ghutti drops bonnesan drops kudukkalaam nu potu irukku. Idhai yaaravadhu kodutha anubavam irukka. Plz reply.

--

அன்புள்ள‌ மகள் கவிக்கு,
அறுசுவையில் மன்றத்தில் பேறுகாலம், மருத்துவம், பொதுப்பிரிவு இந்த‌ தலைப்புகளில் குறிப்புகளைப் பார்க்கவும்.
நீங்கள் தனிகுடித்தனமா. இது முதல் பிரசவமா?
சிசேரியனா? சிசேரியனில் என் தோழிகள் சிலர் இது மாதிரி பட்டிருக்கிறார்கள்.
1.வசம்பு (பிள்ளை வளர்த்தி என்பது நாட்டு மருத்துவப் பேர்) நெருப்பில்
போட்டு நன்கு கருகச் சுட்டு குறைந்தது நான்கு அங்குலம் நீளத்தில் வைத்துக்
கொள்ளவும்
2.கடுக்காய், மாசிக்காய், ஜாதிக்காய். காய்ச்சிய‌ விளக்கெண்ணெய்(ஊறெண்ணெய் என்பார்கள்) சட்டியில் இட்டு கருக‌ வறுத்த‌ ஓமம். அரிசி திப்பிலி, கண்டதிப்பிலீ இதையும் வறுத்து வைத்துக்கொள்ளவும்
3.சுத்தமான‌ தேன்
4.கழுவிக்காய‌ வைத்த‌ காய்ந்த‌ திராட்சை
5.தளிர் வெற்றிலைகள்
6.உப்பிட்ட‌ நாரத்தை ஊறுகாய், பழைய‌ புளி, சுமாரான‌ பழைய‌ மிளகாய்.
பனை வெல்லம். பனங்கற்கண்டு, வெற்றிலை பாக்கு போடுவது, பூண்டுப்பால்
இவை உங்களுக்கு
இவை அனைத்தும் குழந்தை பிறந்த‌ வீட்டில் கட்டாயமாக‌ இருக்க‌
வேண்டியவை.
அரைக்கீரை, முளைகீரை, நல்வேளை என்று ஒரு கீரை கிடைத்தால்
நல்லது. காரமே இல்லாமல் பூண்டு, சீரகம், சின்னவெங்காயம்,தக்காளி
மட்டும் போட்டுக் கடைந்து குழைவான சாதத்தில் நெய் விட்டு சுண்டைக்காய்
வற்றல் வறுத்து தொட்டுச் சாப்பிடவும். உங்களுக்கும் பாப்பாவுக்கும்
மிகவும் நல்லது. காரக்குழம்புக்கு ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெய்
தாளிக்கும் போது சேர்க்கவும்.
குழந்தைக்கு கைஇடுக்குகள், கால் இடுக்குகள் தொடை இடுக்குகள்.
உச்சித்தலை இங்குஎல்லாம் விளக்கெண்ணெய்வைக்கவும். இது குழந்தை
உடம்புச்சூட்டைக் குறைக்கும். சூடு அதிகமானால் குழந்தைக்கு மலம்
போகாது. ஆசனவாயில் ஒரு சொட்டு விளக்கெண்ணெய் வைக்கவும்.
ஆசனவாய் புண் ஆறும், மலம் சுலபமாக‌ வெளியேறும். டயபர் கட்ட
வேண்டாம் என்பது என் கருத்து. காற்றோட்டம் இல்லாவிட்டால் குழந்தை
இடுப்புபகுதி சூடாகும். அதைத்தவிர்ப்பது நல்லது. காயம் பட்ட‌ இடத்தில்
புளியைத்தேய்த்துப் பாருங்கள். பிறகு குழந்தையின் வேதனை தெரியும்.
வெற்றிலையில் விளக்கெண்ணெய் தடவி நல்ல‌ விளக்கில் வாட்டி
குழந்தை வயிற்றில்மேல் மிகமிக‌ லேசான் சுடுடன் போட்டால் வயிற்று வலி
நீங்கும். மற்ற‌ பதிவுகளைப் படித்துப் பார்க்கவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

sorry da.என்னால் அறுசுவை க்கு வரமுடியவில்லை.எனக்கு அனுபவம் இருக்கு.என் பையனும் 3மாதம் முடிந்தது.Woodward 's வெந்நீரோடு 1ml (1:1) ங்கிற கணக்கு படி ஊற்றிவிடுப்பா.சரியாயிடும்.தினமும் எதாவது ஒரு வேளையில் ஊற்றிவிடு....4நாட்களுக்கு ஒரு தடவை போயிடுவான்.இதை பண்ணிபாரு.இரண்டு குழந்தைக்கு இதுமாதிரி பண்றோம்.டாக்டர் அட்வைஸ்...இதுவரை க்கும் இதைதான் செய்றேன் 3நாட்களுக்கு ஒரு தடவை போயிடுவான்.

அன்பு தோழி. தேவி

அம்மா நீங்கள் கொடுக்கும் அட்வைஸ் ரொம்பவே உபயோகமாக இருக்கு.மயிலாப்பூரா நீங்கள் நான் திருவான்மியூர். .உங்களிடம் பேச நேரமே இல்லை.வேலை கரெக்ட்டா இருக்கு.

அன்பு தோழி. தேவி

Enakaga ivlo sirathai eduthu reply panadhukku nandri Amma. Enakku normal delivery dhaan. Amma veetil dhaan irukiren. Neengal sonna Ivlavum ennal seya mudiyuma endru theriavilai. But try panaren amma

Normal delivery aaki 3 maadham aakiyum ennal palaya maadhuri velai seya mudiavillai Epoludhum tired ah feel panaren. Feed panaradhu oru reason ah irukkuma.Ammavukkum kaal vali.

Ipodhaikku vilakkenai kuduthu dhaan motion poraan amma.

--

It's ok pa.Na apave expect panen.reply panave illa. poongodhai amma dhaan reply pananga. Rombave useful ah irukku. Woodward's evlo drops vidanum. Ethana dhadava vidanum pa. woodward's kudukaradhukku munadi Thambi ethana naalukku oru dhadava motion ponaan pa. Reply plz.

--

bonnison daily 5 drops kututhuttu vaangga ..motion correctta pogum....romba days motion pogama iruntga .bonnison la hot water mix panni kututhalum freeya motion pogum......try panni parungga..en ponnuku naan ipdi thaan pannuvean...bonnison kututha nalla digest aagum..ippa dr s woodwards ventam bonnison thaan kutukka sollurangga kavi...

எல்லாம் நன்மைக்கே

Woodward 's 1ml vittutu vennir 1ml vittu kalaki ore oru neram mattum kodunga dailium..7days pogama irunthan payanthutom apuram dr sonnanga enga pattium sonnanga.bonnisan oththukalapa...ippa 3days once poiduran.dailium ipdiye kodungappa romba nallathu.motion poitta verum Woodward 's kodunga.apuram 2days apuram water Woodward 's mix panni kodunga. ...purietha???

அன்பு தோழி. தேவி

Puriudhu pa. Thanks pa.

--

மேலும் சில பதிவுகள்