வெந்தயம் ஒரு கை எடுத்து முதல் நாள் இரவே உற வைக்க வேன்டும். அடுத்த நாள் காலை அத்துடன் சிறிது வேப்பிலை, துளசி இலை, செம்பருத்தி இலை எல்லாம் சேர்த்து நன்றாக மை போல அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து தலைக்கு குளித்தால் முடி உதிர்வது போக போக குறையும். முடி வளரும் என்று உறுதியாக சொல்ல முடியாது.
தவறாக நினைக்கவில்லையானால்.......
ஒரு கை அளவு என்பது மூடின கைப்பிடி அளவா 50 கிராம் முதல் 75 கிராம் கை சைசைப் பொருத்து.
திறந்த கை அளவு என்றால் குறைந்த அளவு 150 கிராமுக்குக் குறையாது
இதை ஊறவைத்து அறைத்தால் குறைந்த பட்சம் ஒரு லிட்டர் அளவுக்குக்
குறையாது.
சாதாரணமாக வெறும் வெந்தைய இட்லி செய்வதானால் நாட்டுப்புறங்களில்
ஒன்றரை கிலோ அரிசிக்கு 125 கிராம் வெந்தயம் மட்டுமே சேர்க்கப்படும் உளுந்து
போட மாட்டார்கள்.(சீத பேதி, தீராத வயிற்று வலி என்ற நோய்களுக்கு
வெந்தய இட்லியோடு நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடக்குடுப்பார்கள்)
தலையில் அழுக்கும் பொடுகும் போனால் முடி உதிர்வது நிற்கும், முடி நன்கு
செழித்து வளரும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
ஹாய் எனக்கு இதை பற்றி
ஹாய்
எனக்கு இதை பற்றி ஒன்னும் ஐடியா இல்லைங்க சாரி ஆனால் கவலை படாதிங்க ட்ரிட்மென்ட் எடுங்க சரியாகிடும்
rakshana
Chinna vengaya vaithiyam thalaiyil fungal inf pola vandhu anga anga sottai pola aagume adhukku nalladhunnu ketiruken. Generala hair growth ku adhu sariyaanu theriyalaye.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Thank u madam
Thank u madam
Vani madam, hair growth ku
Vani madam, hair growth ku tips sollunga.thank u
வெந்தயம் ஒரு கை எடுத்து முதல்
வெந்தயம் ஒரு கை எடுத்து முதல் நாள் இரவே உற வைக்க வேன்டும். அடுத்த நாள் காலை அத்துடன் சிறிது வேப்பிலை, துளசி இலை, செம்பருத்தி இலை எல்லாம் சேர்த்து நன்றாக மை போல அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து தலைக்கு குளித்தால் முடி உதிர்வது போக போக குறையும். முடி வளரும் என்று உறுதியாக சொல்ல முடியாது.
வெந்தயம் குறித்து ஒரு செய்தி
தவறாக நினைக்கவில்லையானால்.......
ஒரு கை அளவு என்பது மூடின கைப்பிடி அளவா 50 கிராம் முதல் 75 கிராம் கை சைசைப் பொருத்து.
திறந்த கை அளவு என்றால் குறைந்த அளவு 150 கிராமுக்குக் குறையாது
இதை ஊறவைத்து அறைத்தால் குறைந்த பட்சம் ஒரு லிட்டர் அளவுக்குக்
குறையாது.
சாதாரணமாக வெறும் வெந்தைய இட்லி செய்வதானால் நாட்டுப்புறங்களில்
ஒன்றரை கிலோ அரிசிக்கு 125 கிராம் வெந்தயம் மட்டுமே சேர்க்கப்படும் உளுந்து
போட மாட்டார்கள்.(சீத பேதி, தீராத வயிற்று வலி என்ற நோய்களுக்கு
வெந்தய இட்லியோடு நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடக்குடுப்பார்கள்)
தலையில் அழுக்கும் பொடுகும் போனால் முடி உதிர்வது நிற்கும், முடி நன்கு
செழித்து வளரும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
இதில் தவறாக நினைக்க என்ன
இதில் தவறாக நினைக்க என்ன இருக்கிறது தோழி. கை அளவு என்றால் நம்ம விரல் கொன்டு அள்ளி போடுவோம் இல்லயா அந்த அளவு அதிக பட்சம் 25 முதல் 50 gm வரை.