தோழிகளே உதவுங்கள் pls pls pls

தோழிகளே எனக்கு 2வயது குழந்தை உள்ளது நாங்கள் 2வது குழந்தைக்கு முயர்ச்சி செய்கிறோம் 1வருடம் ஆகுது இன்னும் குழந்தை உண்டாக மாட்டக்குது எனக்கு 23 நாட்களுக்கு ஒரு முறை பிரியட்ஸ் வருது பா. இந்த முறை எதிர் பார்த்தோம் ஆனால் உண்டாகலை
நேத்து முதல் நாள் நேத்து எனக்கு பிரியட்ஸ் படவில்லை ஒரு தடி நூல் மாரி வந்தது (white and lite blood colorla)அவலொ தான் பா today morning dark brown discharge after then normal blood pa இது எதனால் இப்படி இருக்குன்னு சொல்லுங்க 3rd day evening mela lite brown discharge aaguthu after then complete my period pa pls suggest me pls

Pls sisters help pannunga yen ipadi dark and lite brown discharge aaguthunu sollunga pa

Pls answer pannunga

Yen ipadi yaarum answer pana matakinga theriyalanu thana ketkiren. 2nd baby ah iruntha enna athuvum undagalaina varuthama thana irukum athanala thana ketken

Periods problem nala ipad irukalam doctorta consult panuga.

Life Is Easy When U "Accept All"

அப்பா!!! பயங்கர டென்ஷனா இருக்கீங்க போல :) நான் இப்ப தான் பார்த்தேன்... ஆனா பதில் எனக்கு தெரியாதுன்னு முன்னவே சொல்லிடுறேன். கோவமா பேசுறீங்களே, தமிங்கிலம் தப்பா போயிடாமன்னு உங்களுக்காக என் தூக்கத்தை விட்டுட்டு வந்து லேப்பியை தட்டுறேன்.

//Yen ipadi yaarum answer pana matakinga theriyalanu thana ketkiren.// - பார்த்திருக்க மாட்டார்கள் யாரும்... உதவுங்கள் என்று தலைப்பு... உள்ளே என்ன விஷயம் என்று பலரும் படித்திருக்காமல் விட்டிருக்கலாம். ஏனெனில் பலரும் தலைப்பை படித்து நமக்கு தெரிந்த விஷயமா என்று தான் ஓப்பன் பண்ணவே செய்வாங்க. //theriyalanu thana ketkiren.// - அதே தெரியாத காரணத்தால் பதிலும் வராமல் போயிருக்கலாம்.

// 2nd baby ah iruntha enna athuvum undagalaina varuthama thana irukum athanala thana ketken// - இங்கே யாரும் முதல், இரண்டாவது, 10ஆவதுன்னு பாகுபாடு பார்ப்பதில்லை திவ்யா. ஏன் இத்தனை கோபம்? இந்த நேரத்து மூட் ஸ்விங் கூட பிள்ளை எதிர் பார்த்து ஏமாந்ததும் சேர்ந்து விட்டது போலிருக்கிறதே. :) முதல்ல கோபத்தை விடுங்க. அப்ப தான் நான் சொல்றது மனசுக்கு புரியும்.

இங்கே யாரும் மருத்துவரில்லை... நீங்க சொன்னதை வைத்து யாருமே உங்களுக்கு காரணம் சொல்ல இயலாது திவ்யா. இது தான் உண்மை, புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க. நீங்க வேணும்னா இதே சந்தேகத்தை உங்க டாக்டரை கேட்டு பாருங்களேன்... சில பல டெஸ்ட் எழுதி கொடுத்து அதெல்லாம் செய்து, ரிசல்ட்டை பார்த்துட்டு தான் சரியான காரணத்தை சொல்வாங்க. இதுக்குன்னு படிச்சவங்களே, காரணத்தை டெஸ்ட் பண்ணி பார்க்காம சொல்வதில்லை... இங்க இருக்கும் இல்லத்தரசிகள் எப்படி உதவ முடியும் என்று நினைக்கிறீர்கள்?

காரணம் உண்டு... நான் பிள்ளைக்கெல்லாம் இப்ப முயற்சி பண்ணல, ஆனா எனக்கும் எப்போதாவது ஒரு மாதம் நீங்கள் சொன்ன டிஸ்சார்ஜ் பிரெச்சனை எல்லாம் வருவது தான். இதையும் அதையும் நான் முடிச்சு போட்டு ஒரு காரணம் சொன்னால் அது தப்பா போகாதா? எப்பவுமே பீரியட்ஸ்ல சின்ன மாற்றங்கள் தொடர்ந்து இருந்தா உடனே மருத்துவரை பார்ப்பது நல்லதுன்னு சொல்றாங்க. ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்துடுங்களேன்.... குழந்தை எதிர் பார்க்கும் போது அது நல்லதும் கூட. குழந்தை சரியா உண்டாகலன்னா கூட இது போல சிம்ப்டம்ஸ் காட்ட வாய்ப்பு உண்டு என்பார்கள். ஏன் இந்த சிக்கல்? இந்த கோவம், பதட்டம்... எல்லாமே மருத்துவரை பார்த்துட்டா நிம்மதியா இருக்கலாம் இல்லையா? போய் பாருங்க. :) இனிம கோவமாலாம் போஸ்ட் போட கூடாது... ஓக்கே?? பீ குட் கெர்ள். சீக்கிரமே குழந்தை கிடைக்க பிராத்தனைகள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Pathil aliththathuku thanks sisters thangamkumar and vanitha sister thanks

Vanitha sister 10 months ah ipadi brown discharge irukuthu first day dark brown discharge irukum 3 or 4 the day lite ah irukum

Neenga pathil solra vitham epovumey enaku pidikum rompa theliva etharthatha solringa keep continue. Divya sis sry enaku antha alavuku anupavum ila yarachum vanthu solvanga be cool.

true love never fail

Ungaloda question parthean.intha 10 monthla neenga oru thadavaiyavathu dr parthu irrukalam.unga tensionvathu kurainthu irrukum.first normala baby kidaichathala second baby thanae kidaikumunu solla mudiyathu.after deliveriku appuram neriya udambil changes aagi irrukalam.thyriod level, iron deficiency, harmone change, tube block ,egg growth , husband semen level ippidinu yethavathu oru problem irruka vaipu irruku.god grace yethuvm irruka kudathu.correcta unga questionuku ans panna mudiyathu neenga dr paarunga relaxa irrukanga nallathae nadakum.

adi maram kolirnthalthan nooni maram valarum

Parava illa revathi sister enakum anubavam pothathu pa athan keten. Aashima sister na doctor ta complete ah check paniten ellam normal pa HB level konjam low ah irunthuchu athum ipo normal pa athan kulappama iruku

மேலும் சில பதிவுகள்