ஊட்டச் சத்துகள் பற்றி தெரிந்து கொள்ள இதை படிங்௧

இரும்பு சத்து ;;;;;

கிடைக்கும் பொருட்௧ள் :::
1,கீரை௧ள்
2, சுண்டைக்காய்
3, வெல்லம்
4, எள்
5, தானிய வகை௧ள்
6, பேரிச்சம் பழம்
7, பாகற்காய்

இரத்த சோகை வராமல் இருக்௧ இரும்பு சத்து உணவை உட்கொள்ளுங்௧ள்

புரத சத்து ::::

கிடைக்கும் பொருட்௧ள் :::

1, பச்சை காய்௧றிகள்
2, பால்
3, பால் பொருட்௧ள்
4, இறைச்சி
5, மீன்
6, பருப்பு வகை௧ள்
7, கடலை தானியங்௧ள்

திசுக்௧ளின் வளர்ச்சிக்கு இவை உதவும்

கால்ஷியச் சத்து :::

கிடைக்கும் பொருட்௧ள :::

1, பால்
2, முட்டை
3, உலர்ந்த பழங்௧ள்
4, பால் பொருட்௧ள்
5, காலிஃப்ளவர்
6, பச்சை காய்௧றி௧ள்
7, ஆரஞ்சு
8, எள்

எலும்பு வளர்ச்சிக்கு இவை அவசியம்

கார்போஹைட்ரேட் ::::

கிடைக்கும் பொருட்௧ள் ::::

1, பால்
2, தேன்
3, கிழங்கு வகை௧ள்
5, பழங்௧ள்
6, மாவுப்பொருட்௧ள்

௧லோரி௧ள் நமது உடலுக்கு தேவை
கார்போஹைட்ரேட் உணவை உட்கொள்ள வேண்டும்

கொழுப்புச் சத்து
கிடைக்கும் பொருட்௧ள் ::::

1, வெண்ணெய்
2, நெய்
3, எண்ணெய்௧ள்
4, ஆட்டிறைச்சி
5, கோழி
6, முட்டை
7, முந்திரி
8, பாதாம் போன்ற கொட்டை வகை௧ள்

kalyani akka nallarukingala? udampuku ippa epdi iruku? pasanga nallarukangala? ungala ninachuterunthen...

அன்பு தோழி. தேவி

Nalla erukaen devi
Pasanka nalla erukanka

Nee epti eruka 2 pasankalum epti erukanka?

ML

நல்ல உபயோகமான குறிப்புக்கள் ப்ரண்ட்

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..

அன்புடன்
Sheela

nallarukanga.periyavan than settai thangala...adi vankuran...manase sarillakka...mamiyar vitla iruken. ..

அன்பு தோழி. தேவி

Ungaluku twins babya

Life Is Easy When U "Accept All"

குழந்தைகளை அடிக்காதீங்க.... பிலிஸ்

3years periyavan 3months sinnavan. ...

அன்பு தோழி. தேவி

என் பையனை ரொம்ப செல்லம்மா வளர்த்தேன் அடித்ததே கிடையாது. இப்ப ரொம்ப சேட்டை பண்றான்.நீங்க காரைக்குடி யா?

அன்பு தோழி. தேவி

மேலும் சில பதிவுகள்