சந்தேகம் உதவி தேவை அவசரம் தாேழிகேள,

நான் திருமணமாகி 4 வருடங்கள் ஆகின்றன. இதுவரை குழந்தை இல்லை. எனக்கு நார்மல் பீடியட் தான் டாெக்டர்கிட்ட காட்டினாேம் எந்த பிரச்சினையும் இல்ல கிடைக்கும்னு சாென்னாங்க இதுவரைக்கும் கிடைக்கல்ல.எனக்கு பீடியட் ஒரு நாள் ௬ட தள்ளி பாேகாது சரியாதான் வரும். பாேன மாசம் எனக்கு 7ந் திகதி வந்தது இந்த மாசம் இன்னும் பீடியட் ஆகவில்லை. இன்றுடன் எனக்கு 41 நாள் ஆகிறது். ஆனா கர்ப்பதிற்குரிய எந்த அறிகுறியும் தெரியவில்லை் சில நேரம் back pain ஆ இருக்கு. மார்பு காம்பு வலிக்குது. இடதுபக்கம் வயிறு அடிக்கடி துடிக்குற மாதிரி இருக்கு இது கர்ப்பதிற்கான அறிகுறி தானா எனக்கு பயமா இருக்கு டெஸ்ட் பன்னி பார்க்க தெரிந்தவர்கள் பதில் தாருங்கள் தாேழிகளே கர்ப்பமா இருக்கனும்னு
மிகவும் ஆவலா இருக்கு எனக்காக எல்லாேரும் இறைவன் கிட்ட வேண்டிக்காேங்க pls pls pls answer me...

Pregnancy test card vangi test pannunga. 41 days aguthu na test panni pakkalam. Pregnancy test card la eppadi use pannanum nu instruction erukum.

ரம்யா ஜெயராமன்

ராெம்ப நன்றி தாேழி, நான் 45 நாள்ல பார்க்கலாம்னு நினைக்கன்

2day test பன்னி பார்த்த ஒரு காேடு தான் வந்திச்சி அதான் பயமா இருக்கு. இப்படி யாருக்காவது நடந்து பிறகு கர்ப்பமாயிருக்க

all the best my sister. do urine test.

டாக்டரிடம் செல்லுங்கள் blood test seiya solluvaanga... silarukku appadiyum agirukku...

anakum appadi tan irundici.anakum 4 varudamaaka kulandai illamal irundu ippa tan oru mahan irukan.2 year.ungaluku allah da kirupayaala karppam tan.anakum appadui tan maarfu vali allam irundici.nambikkai illamal tan test card potu farten koadu ondume kaatta villai.siridu neram kalitu senru faarten 2 koadukal then pattadu.sandosattitku alavu illai.udane 2 rak at sunnath tholuden.

மேலும் சில பதிவுகள்