நான் திருமணமாகி 4 வருடங்கள் ஆகின்றன. இதுவரை குழந்தை இல்லை. எனக்கு நார்மல் பீடியட் தான் டாெக்டர்கிட்ட காட்டினாேம் எந்த பிரச்சினையும் இல்ல கிடைக்கும்னு சாென்னாங்க இதுவரைக்கும் கிடைக்கல்ல.எனக்கு பீடியட் ஒரு நாள் ௬ட தள்ளி பாேகாது சரியாதான் வரும். பாேன மாசம் எனக்கு 7ந் திகதி வந்தது இந்த மாசம் இன்னும் பீடியட் ஆகவில்லை. இன்றுடன் எனக்கு 41 நாள் ஆகிறது். ஆனா கர்ப்பதிற்குரிய எந்த அறிகுறியும் தெரியவில்லை் சில நேரம் back pain ஆ இருக்கு. மார்பு காம்பு வலிக்குது. இடதுபக்கம் வயிறு அடிக்கடி துடிக்குற மாதிரி இருக்கு இது கர்ப்பதிற்கான அறிகுறி தானா எனக்கு டெஸ்ட் பன்னி பார்க்க பயமா இருக்கு, தெரிந்தவர்கள் பதில் தாருங்கள் தாேழிகளே கர்ப்பமா இருக்கனும்னு
மிகவும் ஆவலா இருக்கு எனக்காக எல்லாேரும் இறைவன் கிட்ட வேண்டிக்காேங்க pls pls pls answer me...
ஹாய் தோழி பாத்திமா
இன்னையோட 41 நாட்கள் ஆயிடுச்சுலா.டெஸ்ட் பன்னி பாருங்க.அப்புறம் கேர்லெஸ் இருக்காதிங்க..
ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!
Hi sis adan 41 days
Hi sis adan 41 days aaiduchula time waste panama home test panunga illana Dr. Kita ponga all the best
2day test பன்னி பார்த்த ஒரு
2day test பன்னி பார்த்த ஒரு காேடு தான் வந்திச்சி அதான் பயமா இருக்கு. இப்படி யாருக்காவது நடந்து பிறகு கர்ப்பமாயிருக்கா. இப்பாே டாெக்டர் கிட்ட பாேகலாமா
Sisters
Hi sis chiken saptalama koodatha sis
chicken sapudave kudathu
Naatu koli ok
Sisters
Ok sis today 42 days test pannalama sis
saranya
Tharalama test pannalam.morning test pannunga