38days doubt about period

akka pls ans panunga..enaku period cycle36 days na 14-3-15 la date ana...nanga babyku try pantrom ...na enu date agala today na test eduthu patha neg nu varuthu...enaku date agara mari entha feelingsu ila ....ethumey pain aga matithu,,,am normal..na epo test edukanu pls solunga akka...imma akka pls solunga enga irukingaaaaaaaaaaaaaa

45 நாளில் டெஸ்ட் பண்ணுங்க‌.. கிளியர் ரிசல்ட் வரும்.

"எல்லாம் நன்மைக்கே"

Thanks packialakshmi.....but enaku entha painu ila..athu tha bayama iruku

//but enaku entha painu ila..athu tha bayama iruku// இப்போ எதுக்கு பயப்படுறீங்க? முதல்ல இந்த ஆனா / but எல்லாம் விட்டுட்டு அமைதியா இருங்க. பாக்கியலஷ்மி சொன்ன மாதிரி வெய்ட் பண்ணி டெஸ்ட் பண்ணிப் பாருங்க. அப்போ ரிசல்ட் சாதகமா இல்ல, பீரியட்ஸும் வரல என்றால் டாக்டர்ட்ட போய் பேசுங்க.

‍- இமா க்றிஸ்

ok akka...thanks akka..enaku entha symptomsu ilaka..athunalatha kekara..

//entha symptomsu ilaka..athunalatha kekara..// எனக்கும் மூணு மாசத்துக்குள்ள எந்த சிம்டம்ஸும் இருந்ததா நினைப்பு வரல. இப்போதைக்கு சிம்டம்ஸ் இராது. சிலர் அப்பிடி இப்பிடி எல்லாம் சொல்லுவாங்கதான். அது எல்லோருக்கும் இருக்கிற விஷயம் இல்லை. நீங்க பாஸிடிவ்வா யோசிக்கணும். அது முதலில் அவசியம். ரெண்டாவது பொறுமை. வெய்ட் பண்ணுங்க.

‍- இமா க்றிஸ்

thanks akka...

மேலும் சில பதிவுகள்