என் தங்கைக்கு திருமணமாகி 6மாதம் ஆகிரது அவளுக்கு 1 வருடம் முன்பு மாதவிடாய் பிரச்சனை இருந்தது மருத்துவர் நீர்க்கட்டி என்று கூறி மாத்திரை தந்தார் பின்பு சரியாகிவிட்டது
இப்பொழுது திருமணத்திற்கு பிறகு மறுபடியும் பிரச்சனை உள்ளது 40 நாள் 50 நாள் தள்ளி வரும் இந்த மாதம் 2மாதம் ஆகியும் மாதவிடாய் வரவில்லை 3முறை ப்ரெக்னென்சி டெஸ்ட் செய்து பார்த்தும் ரிசல்ட் நெகட்டிவ் மருத்துவர் மாத்திரை கொடுத்துள்ளார் அதை சாப்பிட்டும் வரவில்லை.அவள் கடந்த 15நாட்களாக முதுகு வலி,தலை வலி,கை கால் வலியினால் அவதி படுகிறாள் வெள்ளை படுதல் இருக்கிறது என்கிறாள்.இதற்கு என்ன தீர்வு உதவுங்கள் தோழிகளே..
தயவுசெய்து தெரிந்தவர்கள்
தயவுசெய்து தெரிந்தவர்கள் பதில் போடுங்கள் தோழிகளே..
sirajsalaj
Dr ta poe concel panna sollunka
Athan nallathu
Marupatium neerkatti problem eruka ella vera athavarhu karanama enbathai
Dr ra partha thanae therium
Epoi tablet ta continue panna sollunka
Mutinjathum poe parka sollunka
ML
சிராஜ்சலாஜ்
உங்கள் தங்கை எந்த ஊரில் இருக்கிறார் என்று நீங்கள் சொல்லவில்லை.
முடிந்தால் ஓமியோபதியில் பார்ப்பது நல்லது. இதனிடையே குறைந்தது ஒரு வாரத்திற்கு முருங்கைக் கீரையை ஏதாவது ஒரு முறையில். குழம்பு, பொரியல்,
கூட்டு, சூப்,அடை. நெய்யில் பொரித்து சாப்பிட்டுப் பாருங்கள். உணவாக உண்பதால் எந்தத் தொல்லையும் வராது என்று நினைக்கிறேன். இது ஒரு நல்ல தீர்வாக அமையலாம்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.