smelll

en veetil edhaavadhu asaivam samaithaal adhan manam oru naal muzhuvadhum veeetinul irundhu konde irukiradhu..kuripaaga varuthaal sollave vendaam..vaadai seekiram veetai vittu poga oru vazhu sollungalen..naan exhaust fan pottum,oodhuvarthi erithum parthuvitten..payanillai.

thondai valikku edhenum kaivaidhiyam ulladha?

டியர் தாளிகா, முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்பார்கள், அதைப் போல ஒரு ஐடியா சொல்கின்றேன். உங்கள் வீட்டில் அவென் இருந்தால் அதில் பேக்கிங் செய்யும் பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொஞ்சம் பட்டையின் தூளை கலக்கி விட்டு அவெனை மிதமான சூட்டில் வைத்து விடுங்கள். அவெனின் கதவை பாதி திறந்த மாதிரி மூடி வைத்து விட்டால் சிறிது நேரத்தில் தண்ணீர் சூடேறி வறுத்த மணம் நீங்கி, பட்டையின் வாசனை வீடு முழுவதும் பரவி விடும். அல்லது ரூம் ஸ்பிரேவை உபயோகித்துக் கொள்ளுங்கள் மணம் போய்விடும். நன்றி.

மேலும் சில பதிவுகள்