stomach pain...pls help

Enaku leftside adivairu valchutey iruku...nd backpain iruku...rmba neram ugantha backpaina iruku...enaku today 42day nadakuthu...na enu test panala..epdi yaravathuku iruka...vairu sullu sullu elugaramarathrii....pls rly panaunga

Dear sangeetha 42 days achu hos oru checkup mudithuvittudr kitta keturungalen .

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

Today test edutha neg nu varuthu..but backpain adigama iruku...rmba neram standingla iruka mudila...stomach pain right sidela iruku..pls help meeee

Hos test na ena solunga frds pls

ஒழுங்காக சாப்பிடுறீங்களா? போஷாக்கு போதாமலிருந்தாலும் முதுகுவலி இருக்கும். வயிற்றுவலி - சரியான நேரத்தில் போதுமான அளவு சாப்பிடாமலிருந்தாலும் வரும். இப்போதைக்கு... யோசிக்காமல் உங்கள் தினப்படி காரியங்களைப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

Ok imma ka...

23 3 periad asu inaigu 40 days ....4montha 48 daysla periad waruthu...today home test panna negativ waruthu ..nan eppa home test panna wenum...pz help

மேலும் சில பதிவுகள்