hair problem

Hi frds enaku oru dout pa ungaluku therincha pathila enaku solli clear panunga pa. Hair enakku koncham longa than irukkum but anganga round rounda sottai varuthu dr. Ta poi kati inj potathum sari aiduthu next 3 month la thirumpa vanthuruthu next dr. And inj ithey routine than pa. One time docter ta treatment panna 2000 or 3000 akiruthu enna reason nala intha problem ethunala varuthunu docter ta keta correctana pathil ethum varala. So 4 yearsa intha problem en pinnadiyai vanthutu irukku inium na docter parka virupamay illanga. Ithukku thirvay illaya ethunala ippadi varuthu pls tel me itha thatukka ethatchum niranthara thirvu solungalay friends manasu rompa kastama irukku. na house wife evvalavu than husbanda ketkurathu .

Yarukkumay reply panna thonalaya.

Chinna Vengayam juice yeduthu antha place la 1hr apply panni hair wash pannunga.

Potato juice yeduthu antha place la 1hr apply panni hair wash pannunga.

Hair OIL 500gm pure coconut oil & 500gm nallenna erundayum mix panni oru irumbu pathirathula oothi sun rays padramathiri vainga. and antha oil la konjam nelikai, venthayam, karivepillai, marudhani, karisalankanni ithu yellathayum mixila pottu thick paste mathiri arachu chinna chinna vada mathiri thatti sun la 4days dry pannunga. dry anathum apdiye na sonna oil la pottu bottle la transfer panni vechu daily use pannunga nalla scalp la massage pannunga good result theriyum.

Thanks priya.yarukavathum Round rounda sottai vanthu cure aki kelvi paturukengala pa.

நீங்கள் புழு வெட்டுக்கான‌ தலைப்பில் உள்ள குறிப்புக்களைப் பார்க்கவும்.சின்ன‌ வெங்காயம் தான். அதற்கு ச‌ரியான‌ மருந்து. விரைவில் புழு வெட்டும் நீங்கும். குறைந்தது மூன்று நான்கு முறையாவது அறைத்துத் தடவ‌ வேண்டும். அதோடு வேறு எதையும் சேர்க்க‌ வேண்டாம். வெயில் காலம் ஆகையால் ஒருவாரத்தில்
இரண்டு முறை செய்து பாருங்கள். தலையில் தடவினபிறகு கலர் துண்டால் தலையை (ஒரு மணி நேரம் கழித்து)சுற்றி வைத்துப் பாருங்கள். அந்த‌ துண்டில் புழுக்கள் இருக்கும், அதைப் பொருத்து உங்கள் வைத்தியத்தை தொடரவும்.
புழு வெட்டு நீங்கின‌ பிறகு தான் மற்றவைத்தியத்தைத் தொடரலாம்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

Frnds enaku thalaila podugu iruku athu poga na enna pannanum?

நீங்க வீட்ல இருந்தா சின்னவெங்காயத்த அரைச்சு சாறெடுத்து தேச்சு 1/2 - 1 மணி நேரம் வச்சிருந்து மைல்ட் ஷாம்பு ல குளிக்கலாம் .. இப்போ வெங்காய வாசம் கண்டிப்பா இருக்கும் ...நீங்க வெளில போறதா இருந்தா தலை -முடிய நனைக்கிற அளவுக்கு தண்ணி எடுத்து அதுல வெங்காயத்த 5-6 வெட்டி போட்டு நல்லா கொதிக்கவிட்டு ஆறவிட்டு அந்த தண்ணிய தலைவேர்கால்ல முடியில நல்லா படுறமாதிரி தேய்ச்சி 15 நிமிஷம் வச்சிருந்து இன்னும் தண்ணீர் இருந்தா சாம்பு போட்ட பிறகு அந்த தண்ணிய உபயோக படுத்தலாம் .. அப்போ வெங்காய வாசம் வராது.. வாரத்துல மூணு நாள் பண்ணுங்க . ரெண்டு மாசத்துல நல்ல முன்னேற்றம் பார்பீங்க.

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மேலும் சில பதிவுகள்