தயவு செய்து என் குழப்பத்திற்கு வழி சொல்லுங்கள் தோழிகளே....

ஏனென்றால் பீரியட்ஸ்கு 5 நாட்களுக்கு முன்னாடி வரைக்கும் செர்ந்து இருக்கலாம் கடைசி 5 நாள் ஒன்னா இருக்க கூடாதுன்னு சொல்லுராங்க ஆனால் எனது உறவினர் ஒருவர் கடைசி 5 நாள் வெள்ளை படும் அப்போதும் கரு தரிக்கும்னு சொல்லுராங்க அதான் கேடேன்பீரியட்ஸ்கு அப்பறம் ஒவலுயெசன் அப்பொ வெள்ளை படுரது நார்மல் ஆனால் பீரியட்ஸ்கு முன்னாடி வெள்ளை படுதெ அந்த நேரமும் குழந்தை உண்டாக வாயிப்பு உள்ளதா pls sollunga

யாராச்சும் பதில் கூறுங்கள் pls pls

Hi dhivya,

Egg vara day calculate pannunga...adha ovulation day nu solvanga, ungaluku already theriyum nenaikuren.
Unga cycle of days evlavo adha renda divide pannunga. 30 naal la next period varum na, unga ovulation day periods ku 15days kalichu.
Unga cycle 28 days na, apo ovulation day is 24 days nect to a period.
Ovulation day ku 3 or 5 days munnadiye try pana start pannidunga ! All the best.

எனக்காக பதில் அளித்ததற்கு நன்றி பா.. என்னோட சந்தெகம் பீரியட்ஸ் வரதுக்கு முன்னாடி வெள்ளை படும்ல பா அப்பவும் செர்ந்து இருக்கனுமா பா

Enaga March 23 period aasu...enagu period 48 daysla thaan varuthu..ennum a gala...ennoda ovelusian Jenna date LA varum...nan eppa karpa soothanai seijalaam pz'''' tell

Pz enagu pathil sollunga ,,

Google la ovulation calculator nu search pani athula unga last periods date type panuna athula calculate panic result varum pa

Nenga doctor ah consult pannunga avangaley solluvanga pa

OK thank u akka,,,,ovaulasian datela serthaa karpam aagalama?or athugu munade varum 5 daysla karpam aagalaama? Solluga pz ...friends

Dear Sisters,
Pls Help me enaku marriage agi 2 years complete aiduchu enaku enum baby illea because enaku before marriage irregular periods irundhuchu adhu mattum ilama over bleeding pbm irundhuchu epo irregular periods dan bleeding normal ah irukudhu.
nan treatment aduthan egg ah ila Dr. 3 Injection potanga apo kuda Scan panna egg varala ena panna normal agum egg varum

Sister ungaluku monthly periods correct ah 48 daysla varuma? Apadina nenga periods mudinja adutha naala irunthu sernthu irunga pa then periods varathuku last 10 days mattum venam pa ipadi than enaku ennoda relation sonnanga pa... Then periods aana 1st three days mrng empty stomach la malai vembu juice kudinga then evening maathulai ilai and poo araichu kudinga ithu body heat ah kuraikum pa. Udamba cool ah vachikonga relaxed ah irunga k va...

மேலும் சில பதிவுகள்