க‌ரு வெளியான‌த‌ற்கு பிற‌கு

Hi friends
நான் திரும‌ண‌மாகி 10 மாத‌ங்க‌ளுக்கு பிற‌கு க‌ர்ப‌மாக‌ இருந்தேன்.ஆனால் 48வ‌து நாள் க‌ரு வெளியாகிவிட்ட‌து.
இப்போது நான் எத்த‌னை நாட்க‌ளுக்கு பிற‌கு அடுத்த‌ க‌ர்ப்ப‌ம் த‌ரிக்க‌லாம்.ப்ளீஸ் யாருக்காவ‌து தெரிந்தால் ப‌தில் தாருங்க‌ள் தோழிக‌ளே.

Hi rahmah,
Ungaluku doctor edhum solaliya? En co-sister ku 62nd day la heartbeat illainu clean pannitanga. Avangaluku 6 months kalichu thaan next baby ku try pananum nu gyneacologist solitanga.
Neenga first doctor ah consult pannunga , why ipdi aachunu theriyanum la... wishes for ttc...

Thankyou poorani

Hi madam enagu 23.03 priad aasu inaigu 40days annum war ala...enagu 4montha 48 dayla than period waruthu....nan inaigu home test edu than negative end waruthu,...eppo nan test panna wrnum pz sollunga

மேலும் சில பதிவுகள்