நெஞ்சு எரிச்சல்

நான் usual'a நல்லா சாப்பிடுற‌ பொண்ணு. ஆனால் pregnant ஆனதிலிருந்து சுத்தமா சாப்பிடறது இல்லை. என்னால‌ வீட்டு வேலை செய்யவும் முடியலை. ரொம்ப‌ கஷ்டமா இருக்கு. குழந்தைக்கு ஏதாவது ப்ராப்ள்ம் வருமா.
<!--break-->
நான் 26வது வாரம். எனக்கு 3 நாட்களாக‌ ரொம்ப‌ நெஞ்சு எரிச்சலாக‌ இருக்கு. வாந்தியும் ரொம்ப‌ அதிகமாக‌ இருக்கு. என்னால‌ தாங்க‌ முடியல‌. எது சாப்பிட்டாலும் வெலிய‌ வந்துடுது.
நாங்க‌ ரெண்டு பேரும் ஒன்னு செர்ந்தா அன்னைக்கு தான் ரொம்ப‌ வாந்தி அதிகமா வருது. நாங்க‌ ஒன்னு செரக்கூடாதா. அதனால‌ ஏதாவது ப்ராப்ளம் வருமா. யாராவது பதில் சொல்லுங்கள் சகோதரிகளே.
நான் 3 நாட்களாக‌ ரொம்ப‌ டயர்டா ஃபீல் பண்றேன்.
நான் தினமும் 12 மணிக்கு தான் காலை சாப்பாடு சாப்பிடுறேன். அதுக்கு முன்னாடி என்னால‌ சாப்பிட‌ முடியலை. காலை எழுந்தவுடன் வாந்தி எடுத்தால் தான் சாப்பிட‌ முடியுது.அதனால‌ ஏதாவது ப்ராப்ளம் வருமா. என்னால‌ ஒரு வேலையும் செய்ய‌ முடியலை.
ப்ளீஸ் உடனே யாராவது பதில் சொல்லுங்களேன்.

மேலும் சில பதிவுகள்