உதவுங்கள்

என் தங்கை அவளின் கணவன் நல்லவன் தான் வெளிநாடு செல்லும் போது தங்கையிடம் சொல்லி விட்டு தான் சென்றார்,இப்பொழுது தாய் மற்றும் சகோதரி இன் சொல் கேட்டு போன் ஃபேசுவதும் இல்லை எந்த தொடர்புமே இல்லாமல் இருக்கிறார்.தங்கை கோல் பண்ணி பேசினால் நீ என்னை மற்ந்து விடு உனக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை நீ வேறு திருமணம் முடி என்று சொல்றார்.3 வருட காலமாக இப்படித் தான் கூறிகொண்டு இருக்கிறார்,ஆனால் அவர் வேறு பெண்களுடன் தொடர்பும் இல்லை.மாமிய்யாரிடம் சமரசம் பேச போனால் அவர் அதற்கு விருப்பமும் இல்லை.உங்கள் கருத்துகளை கூறுங்கள்.ஆனால் என் கணவன் வருவார் என்ற நம்பிக்கை ய்ல் தங்கை வாழ்கின்றால்

எதற்கா௧ இப்படி நடந்து கொள்கிறார் என்பது உங்௧ள் தங்கைக்கு தெரியாத தோழி

கணவர் வெளிநாடு செல்லும் முன் உங்௧ள் தங்கையுடன் சந்தோஷமா௧ இருந்தார்௧ளா அப்போதும் இருவருக்கும் பிரச்சனை இருந்துகொண்டு தான் இருந்ததா

மாமியார் மரும௧ள் பிரச்சனை ஏதும் உண்டா

ML

கண்வனும் மனைவியும் சந்தோசமாக இருந்து விட்டு தான் அவர் வெளி நாடு சென்ற,மாமியார் இரக்கமானவ்ர் தான்,ஒரே மகன் ஒரு மகள்.மாமிக்கு மாமி ட மகளுக்கு 4 பிள்ளைகள் .மாமி எதி பார்குத மகன் சம்பாரித்து மகள் மகளின் பிள்ளைகள் எல்லோரும் வாழ வேண்டும் என்று அதனால் தங்கையின் கணவண் வெளிநாட்டிலே இருக்க வேண்டும் என்று தான் மாமி இன் நினைப்பு.கல்யாணம் முடித்து 4 வருடம் ஆனால் வாழ்ந்து இருப்பார்கள் 2 மாதங்களை ய்ம் விட குறை வு.வெளி நாட்டிலே தான் காலம்.உம்மா வர வேண்டாம் என்று சொன்னால் வாற இல்லை,
மாமியார் மருமகள் கொடுமை இல்லை.மகன் வெளி நாட்டில் இருந்தால் உம்மா வை யும் விட இரக்கமான் மாமி.3 வருடங்களுக்கு முதல் தங்கையின் கணவனை வெளி நாட்டால வாங்க என்று தங்கை செல்லி முடிய அவர் வந்து விட்டார்,வந்து முடிய மாமி சுய ரூபத்தை காட்ட ஆரம்பித்து விட்டாள்.அதன் பிறகு நெருக்கப் படுத்தி தங்கை உம்மா வீட்டுக்கெ வந்து விட்டாள்.அதன் பிறகு தான் கணவனின் தொடர்பு இல்லமல் போன,

sister unga parents kootitu poi avanga mami kitta pesa sollunga sister, enna reation nu kelunga, entha thappum pannathappa ethukku avanga ippadi pannanum nu kelunga, pathil sollama pogamudiyathunu sollunga , avanga husband vara solli peasa sollunga,

ethavathu thappa peasiruntha sorry sister, i am not married so etho enakku therinthathu

இங்கே பாருங்கள் சகோதரி , காலம் தாழ்த்தாமல் உறவினர்களை சில பேரை அழைத்து கொண்டு மாமியார் வீட்டில் பேசுங்கள் . நியாயம் கேட்கலாம் தவறில்லை . திருமணம் முடிந்த பெண் கணவரோடு இல்லையென்றால் கணவர் வீட்டில் தான் இருக்க வேண்டும் இது தான் மரபு . அவர் வரும்போது வரட்டும் சில காலம் wait பண்ணலாம் . திருமணம் என்பது எதற்காக கணவன் மனைவி குடும்பம் நடத்தவே . all the best

மேலும் சில பதிவுகள்