11 vathu naal

period aki today 11th day mayakama varuthu thala suthura mari iruku ena reason yarukathu therunja sollunga pa

therunjavunga answer panuga frnds

ஒழுங்கா சாப்பிடுறீங்களா? இரவுல நேரத்துக்கு தூங்கப் போறீங்களா? ஓய்வே இல்லாம வேலை பார்க்கிறீங்களா? வித்தியாசமா ஏதாவது சாப்பிட்டீங்களா?

இதைத் தவிர வேறு காரணம் எதுவும் தெரியல. உங்களுக்கு பிரச்சினையாக இருந்தால் அல்லது தொடர்ந்து இப்படி இருந்தால் ஒரு தடவை போய்க் காட்டிருங்க.

‍- இமா க்றிஸ்

thank u for ur reply

Hi friend enagu periad 23.03 wanthusu. Enagu 48 daygu oru murai period waruthu. ..inaigu 45 day assu.urin negative wanthusu. ..enagu inaigu left back painaa irugu nan karpama?

Frnd pls don't confused ur mind pa.. 48 days la period varumnu solluringala pa ungaluku 48 days complete aanathum check panunga relaxed ah irunga pa...

மேலும் சில பதிவுகள்