குழந்தைக்காக

ஹாய் தோழிகளே என் கணவர் பாரின் லா இருந்து போன‌ செவ்வாய்க் கிழமை வந்துட்டாங்க‌ அவங்க‌ வந்து அன்னைக்கு பீரியட்ஸ் ஆகி 15 வது நாள் ஆனால் அன்னையிலிருந்து பேமிலிலே இருக்கோம். இது சரிதானா இல்லை நெக்ஸ்ட்லா இருந்து ட்ரை பன்னலாமா கொஞ்சம் சொல்லுங்க‌ தோழிகளே

சொல்லுங்க‌ தோழிகளே

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

Yes sarithaan..

சரிதானா ரெம்ப‌ நன்றி தோழி

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

எனக்கு பீரியட்ஸ் போன‌ மாதம் 13 ந் தேதி.என் கணவர் பாரின் லா இருந்து வந்து அன்னைக்கு பீரியட்ஸ் ஆகி 15 வது நாள் ஆனால் அன்னையிலிருந்து பேமிலிலே இருக்கோம்.இப்ப‌ வரைக்கும் பீரியட்ஸ் வரலை. நான் இன்னும் வெயிட் பன்னி பாக்காலாகமா..

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

நல்லதே நடக்கும்

வெயிட் பண்ணி பாருங்௧ள்
மனகுழப்பம் வேண்டாம்

ML

எனக்கு பீரியட்ஸ் வந்துருச்சு இன்னையோட‌ 4 டேஸ் ஆச்சு. நான் என்னையிலிருந்து பேமிலி இருக்கனும். ஒரு சில‌ டைம் கரைக்ட் 31 டேஸ் வந்துருது.ஒரு சில‌ டைம் 2 அல்லது 3 டேஸ் தள்ளி வருது.அதுவும் மேரேஜ் அப்புறம் தான்.அதுக்கு முன்னால கரேக்ட் 31 டேஸ் ல‌ வந்துரும். எப்படி இருக்கனும். டெய்லி இருக்கனுமா அல்லது கேப் விட்டு இருக்கனுமா சொல்லுங்க‌

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

Dont feel nampikaia irunka 1st tension akathinka relax a irunka. periods ana 14 vathu naal karumuttai vedikum so apo family la irukalam. apram middle days la iruntha kandippa nalla palan kidaikum. middle days na periods ana 10vathu naal muthal 20 vathu naal variai. ungalukaka naan vendikiren seekirame ungaluku kulanthai pirakum.

ரெம்ப நன்றி தோழி..டெய்லி இருக்கனுமா ஒரு நாள் விட்டு ஒரு நாள் இருக்கனுமா

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

Daily irunka pa. middle days la iruntha nalla result kidaikum.

ரெம்ப‌ நன்றி சிஸ்டர்

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

மேலும் சில பதிவுகள்