குழந்தைக்காக

ஹாய் தோழிகளே என் கணவர் பாரின் லா இருந்து போன‌ செவ்வாய்க் கிழமை வந்துட்டாங்க‌ அவங்க‌ வந்து அன்னைக்கு பீரியட்ஸ் ஆகி 15 வது நாள் ஆனால் அன்னையிலிருந்து பேமிலிலே இருக்கோம். இது சரிதானா இல்லை நெக்ஸ்ட்லா இருந்து ட்ரை பன்னலாமா கொஞ்சம் சொல்லுங்க‌ தோழிகளே

நாங்கள் குழந்தைக்காக முயற்சி செய்து வருகிறோம்.நாங்கள் டெய்லி நைட் செவ்வாழைப்பழம் அண்டு அரை ஸ்பூன் தேன் சாப்பிடுகிறோம். அந்த‌ நாட்களில் நாங்க‌ சேர்ந்து இருந்தோம். எனக்கு கருத்தரிக்க‌ உகந்த‌ நாட்கள் முடிந்துவிட்டது.ஆனால் அதற்கு பிறகும் நாங்கள் டெய்லி நைட் செவ்வாழைப்பழம் அண்டு அரை ஸ்பூன் தேன் சாப்பிடுகிறோம். இன்னும் தொடர்ச்சியாக‌ சாப்பிட்டுகிட்டுதான் இருக்கேன். ஜுன் 15 எனக்கு டேட் அதனால் கர்ப்பம் அடைவதற்கு ஏதாவது பிரர்ப்ளம் வருமா.தொடர்ச்சியாக் இனிப்பு சாப்பிட்டா.சப்போஸ் இந்த மாதம் பிரியட்ஸ் ஆனால் வேப்பிலை சாறு குடிக்கலாம் நெனைக்கேன் அப்படி தொடர்ச்சி குடிக்கலாம‌ அப்படி குடித்தால் எப்ப‌ இருந்து குடிக்கனுகம்.ஒரு சில‌ பேர் சொல்றாங்க‌ வேப்பிலைய தொடர்ச்சி குடித்தால் அது நல்ல கிருமி கொன்றுவிடும் அப்புறம் அதுவும் கர்ப்பம் ஆவதற்கு கொஞ்சம் தள்ளி ஆயிடும் சொல்றாங்க‌

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

kanaga nalla irukia,hubby nalla irukaara?any special good news? romba naal kazinju ippa thaan arusuvai parthaen, sevalaipalamum thenum saapitaal nallatha kanaga?ethanai naal saapidanum? vepaillai chaaru naan ithuvarai kudichit illa kanaga? enna pannanum? eppadi juice pannanum?athu kirumiya kolvatharku nallatha?evalavu kudikanum?vayiru valikuma? kanaga ennoda mail id ku reply pannuviya ? unaku gmail unda? ennoda gmail id : sanjanasanjusam@gmail.com. reply pannu kanaga.ennoda mobilela gmail easya parkalam

நல்ல‌ இருக்கேன்.நீங்க‌ எப்படி இருக்கீங்க‌.வெயிட் பன்னிகிட்டு இருக்கோம்.இங்கேயே பேசலாம்.தனியாக‌ பேசினா நம்ம‌ மட்டும்தான் பேச முடியும்.அதுமட்டும் இல்ல‌ இங்கே மெயில் ஐ.டி குடுக்க கூடாதுனு சொல்றாங்க‌ அப்புறம் ஏன் நீங்க‌ குடுத்திங்கா.இதனால‌ பல பிராப்ளம் ஆகியிருக்கு.நீங்க‌ பழைய பதிவுகளை போய் பாத்திங்கானா தெரியும்.

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

//இங்கே மெயில் ஐ.டி குடுக்க கூடாதுனு சொல்றாங்க‌// :-) அப்படியில்லை, கொடுக்கலாம். கொடுத்தால், பிறகு என்ன ஆனாலும் கொடுத்தவரே முகம்கொடுக்க வேண்டும். பிறகு அட்மினைக் கூப்பிட்டு டிலீட் பண்ணச் சொல்லிக் கேட்கப்படாது. :-)

//இதனால‌ பல பிராப்ளம் ஆகியிருக்கு.// யாருக்கு! :-) கொடுத்தவங்க நெட்ல எல்லோரும் பார்ப்பாங்க, தெரியாதவங்க மெய்ல் போட்டாலும் சமாளிக்க முடியும் என்று தெரிந்துதானே கொடுக்கிறாங்க!

‍- இமா க்றிஸ்

இங்கே மெயில் ஐ.டி குடுக்க கூடாதுனு சொல்றாங்க‌ ‍‍‍‍:-) அதை தான் இம்மாம்மா மெயில‌ ஐ.டி குடுக்காதிங்க‌ அப்படினு அவங்களா சொன்னேன். அப்புறம் பிராப்ளம் வரும் சொன்னேன். யாரும்னாலும் அதை யூஸ் பன்னிபாங்க‌ மீனிங்கலா சொன்னேன். அப்புறம் அந்த‌ பிராப்ளத்தை பேஸ் பன்ன‌ வேண்டிவரும்னு சொன்னேன்.

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

ennoda mail id ennoda phonela seekirama open agum, aana website romba neram aagum load aagurathuku.silaneram load aagi apurama not connected nu kaatum.athukaaga tthaan mail id koduthaen.naan delete pannividukiraen akka,
thanks

sevvaalai palam daily night sapdurathu romba nallathu.honey sapda vendaame.sweet sapda vendaame.daily naattu madhulai sapdunga.period vandha 3rd day mattum malai vembu saaru kudinga.nanum indha month kudichen sis.kuducha piragu 2 hours edhum sapda vendaam,piragu rasam satham mattum sapdunga.andha day fullah vera edhum sapda vendaam.malai vembu ilaya konjam water mix panni araichu vadikatti oru chinna tumbler alavu kuduchaale podhum sis.

ஒகே.ரெம்ப‌ நன்றி

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

Friends enaku July 2 to 6th varai nu contact dates calendar kattiyathu,na athuku apurama contact vaitha karpam undakatha please help me

Enaku indha week iui pananumnu solirukanga.athaan bayama iruku.pain irukuma? Pls sister solunga.en husbandku pus cells +++ nu irukuradhaala naa iui pani tha consceive aaga mudiyumnu solranga.na normalah conseive aha mudyathaa?

மேலும் சில பதிவுகள்