குழந்தைக்காக

ஹாய் தோழிகளே என் கணவர் பாரின் லா இருந்து போன‌ செவ்வாய்க் கிழமை வந்துட்டாங்க‌ அவங்க‌ வந்து அன்னைக்கு பீரியட்ஸ் ஆகி 15 வது நாள் ஆனால் அன்னையிலிருந்து பேமிலிலே இருக்கோம். இது சரிதானா இல்லை நெக்ஸ்ட்லா இருந்து ட்ரை பன்னலாமா கொஞ்சம் சொல்லுங்க‌ தோழிகளே

Marshika eppadi irukae
Marshia veetla amma appa kita kaetia?
Enna sonnanga veetla.?
Hubby enna solluraanga?

@ செல்வராணி

நாட்காட்டி - ஒரு கணிப்பு. அவ்வளவுதான். இப்படித்தான் ஆகும் / ஆகாது, என்று 100% சொல்ல முடியாது.

மனிதரால் தயார் செய்யப்படும் இயந்திரங்களே தயாரிப்பாளர் சொல்லும் கணிப்புகளெல்லாவற்றையும் தாண்டி எப்படியெல்லாமோ நடக்கிறதே! இது மனித உடல். ஒவ்வொருவரது ஒவ்வொரு விதம் என்பது மட்டுமல்லாமல் ஒரே ஆளின் உடல்நிலை... மனநிலையோடும் சந்தர்ப்பங்களோடும் சண்டை போடும் போது... இந்த நாட் கணக்குகளெல்லாம் மாறிப் போகும் சாத்தியம் நிறையவே இருக்கிறது சகோதரி. குழந்தைப் பேறு கூட... எல்லாத் தாய்மாரும் ஒரே எண்ணிக்கை வாரங்கள் குழந்தையைச் சுமக்கிறோமா? இல்லையே! அப்போது இந்த நாட்காட்டி எங்கே போகிறது!

//athuku apurama contact vaitha karpam undakatha// உண்மையில், எந்த நாட்களில் கருத்தரிக்கும் சாத்தியம் அதிகம், என்பதை மட்டும்தான் நாட்காட்டி சொல்கிறது. மீதி நாட்களில் கருத்தரிக்கவே தரிக்காது என்பதல்ல. இங்கு சிலர் சொல்லப் பார்த்திருக்கிறேன்... நாட்காட்டி குறிப்பிடும் நாட்களைத் தொடர்ந்து வரும் மீது நாட்களில் சேர்ந்திருந்தால், முன்பே குழந்தை உருவாக ஆரம்பித்திருந்தால் கலைந்துவிடும் என்று. அது தவறு. அப்படி ஆவது கிடையாது. கர்ப்பம் என்று நிச்சயம் தெரிந்த பின்னால் வரும் முதல் மூன்று மாதங்களும், கர்ப்பத்தின் இறுதி மூன்று மாதங்களும் கவனமாக இருந்தால் மட்டும் போதும்.

கர்ப்பம் தரிக்காத நாட்கள் என்று எந்த ஒரு நாளையும் கழித்துவிட முடியாது. கருத்தடை முறைகள் எதையும் பயன்படுத்தாமல் வெறுமனே நாட் கணக்குப் பார்த்து பாதுகாப்பாக உறவு வைத்துக் கொள்வதாக நம்பிக் கொண்டிருக்கும் பல சகோதரிகளும் பிறகு கர்ப்பமாகி விட்டதும் இங்கு வந்து 'என்ன சாப்பிட்டால் பீரியட்ஸ் வரும்?' என்று கேட்பதன் காரணம் இதுதான்.

உங்களுக்குக் குழந்தை விரைவில் வேண்டுமென்றால்... நாட்காட்டி பார்ப்பதை விட்டுவிடுங்கள். அதிக நாட்கள் சேர்ந்திருப்பது கர்ப்பத்திற்கான சாத்தியங்களை அதிகரிக்கிறது.

‍- இமா க்றிஸ்

Thanks imma sister

Hi selvarani akka
Namma contact vaikira daysla ,contact vachi avanga sperm nammoda karumuttaiyai adainthu vittathu enpathai therinthu kola mudiyuma?
Next day check panna mudiyuma?
Urinela ethavathu theriyuma?
Akka doubt thaan kaetaen.

Athu therinthal appurama contact vachika avasiyam unda? Sperm karumuttaiyai adainthu vittathu entru eppadi therinthu kolvathu?ethavathu symptoms theriyuma?

Hai friends nan indha page ku puthusu..enakku marriage agi 3years aguthu..kulandhai pethukkuratha pathi sinna vayasula irundhe enakku romba payam . hospital nale alarji.ippo nan 2 months pregnant ah irukken.Adikkadi tension kovam payam varuthu..idhanale enakum hus kum sandai tan varuthu..pls enakku help panunga.ethavathu aalosanai sollunga..

செல்வராணிட்ட கேட்டதுக்கு இமா பதில் சொல்றேன். :-)

//Athu therinthal appurama contact vachika avasiyam unda?// தப்பான ட்ராக்ல போறீங்க சஞ்சனா. ;(

அப்போ!! குழந்தை வேண்டும் என்பதற்காக மட்டும்தான் கலியாணமா? குழந்தை கிடைத்ததன் பின் கணவரை அம்போ என்று விட்டுவிடும் ப்ளானா? :-)

//avasiyam unda?// நிச்சயம் அவசியம் உண்டு. இல்லாட்டா மீதி வாழ்க்கை நிம்மதியா இருக்காதுங்க. உங்க கணவர் உங்களுக்குத் தாய்மையைக் கொடுக்கவும் உழைத்துப் போடவும் மட்டும் வந்த ஆள் இல்லை.

‍- இமா க்றிஸ்

Hi jasmine
Eppadi irukae.valthukal arusuvaiku vanthatharku.jasmine eppavumae santhoshama iru.kavalapadatha.niraiya music kelu.prayer pannu.kandippa kova pada koodathu.unnoda kutty papavuku valthukal.nallapadia saapidanum.hubby kooda sandai podakoodathu.but same time romance panna pazhakiko.unmaiyavae husbandku pregnant aagi iruka wife a rombavae pidikum.so plz kandippa kova padatha jasmine. Unnoda kulanthaikaaga nalla prayer pannu .eppavumae kulanthaiyai pathi dream panniko.
Suga prasavam aaga ennoda valthukal.

//sinna vayasula irundhe enakku romba payam// என்ன பயம்? சொல்லுங்க, முடிந்தால் பயம் போக உதவலாம். //hospital nale alarji.// ஏன்? அப்படி என்ன நடந்தது?
//.Adikkadi tension kovam payam varuthu.// இது கர்ப்ப காலத்தில் சிலருக்கு இருக்கிறதுதான். //sandai tan varuthu.// அமைதியாக இருக்க ட்ரை பண்ணுங்க. //pls enakku help panunga.ethavathu aalosanai sollunga..// முதல்ல நான் மேலே கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்க.

‍- இமா க்றிஸ்

Akka ennoda hubbya romba pidikum.avangaluku ennai romba pidikum.akka eppavamae konji kittu irupom.that much we have love.enna problem na vali thaan problem. Appurama urupla varukira erichal than problem.valikum erichalukum payanthu thaan uravu vaika payam.doctor sonnanga nalla wetness kidaikama uravu vaithal pain varumnu.hubbyoda front skin pinnadi varala .athunaala avangaluku vali irukuthu.appurama naanga sariya uravu pannathathaala enaku wetness kuraiva tights irukuthu.onnumae puriyala akka.but uravu vaika enakum hubbykum aasai thaan eppavumae.plz advice pannunga akka please

Uravu pathi think panninalae vali erichal thaan niyabagathuku varum.aana enga rendu perkum uravu vachika romba aasai.silar sonnanga poga poga vali erichal irukathu nu sonnanga. Onnum Puriyala akka

Ethavathu thappa share panni iruntha manichikonga

உங்களுக்குப் பிரச்சினை இருக்கலாம் சஞ்சனா. ஆனால் இத்தனை விரிவாகவெல்லாம் இணையத்தில் கேட்பது.... நன்றாகவே இல்லை. அது உங்களுக்கே தெரியும்.

ஒரே அட்வைஸ்... டாக்டரிடம் பேசுங்க. அவங்க அட்வைஸ் கொடுப்பாங்க. http://www.arusuvai.com/tamil/node/31811#comment-351488

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்