குழந்தைக்காக

ஹாய் தோழிகளே என் கணவர் பாரின் லா இருந்து போன‌ செவ்வாய்க் கிழமை வந்துட்டாங்க‌ அவங்க‌ வந்து அன்னைக்கு பீரியட்ஸ் ஆகி 15 வது நாள் ஆனால் அன்னையிலிருந்து பேமிலிலே இருக்கோம். இது சரிதானா இல்லை நெக்ஸ்ட்லா இருந்து ட்ரை பன்னலாமா கொஞ்சம் சொல்லுங்க‌ தோழிகளே

Ippave test pannalaam kanaga. Pannipaarunga. Morning first urine. Thanni kudikalaam.. adhellaam thappe illa. Weight thukadhinga, skipping, oduradhu pola velai ellaam pannaadhinga. Chk pannidunga.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சிஸ்டர் நபிலா,வனி அக்கா பன்றேன் அக்கா.இருந்தாலும் கொஞ்சம் டென்சனாவெ இருக்கு.

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

Tention agama eringa....kandipa positive va think panunga positive va nadakum

Tension?? Adhu dhaan kuudaadha vishayam. Thanni kudikiradhu bathroom poradhulaam pirechanai illa.. ninga sonna tension dhaan worst. Adhai thuki thura podunga :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hi all,
ellarukum ennoda valthukal,ippa husband kooda dubaila irukaen, romba veiyil adikuthu, kulanthaikaaga try pannitu irukom,miss u all

ஒகே அக்கா.டென்சன் குறைக்கிறேன்.

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

நாங்கள் குழந்தைக்காக் முயற்சி செய்கிறோம்.போன மாதம் எனக்கு 40 நாட்கள் நின்று பீரியட்ஸ் ஆயிடுச்சு.அப்ப‌ நாங்க‌ டாக்டர் கிட்ட‌ போனோம் அவங்க‌ 2 நாட்கள் அப்புறம் வந்து பிளட் டெஸ்ட் பன்ன‌ சொன்னாங்க‌.நாங்க‌ போய் பன்னோம்..எனக்கு எல்லாமே நார்மல் பிளட் குருப் ‍‍ஏ பாசிட்டிவ்.அவருக்கு விந்து எண்ணிக்கை 1 ஆர் 2 தான் இருக்குனு சொன்னாங்க.அவருடைய் பிளட் குருப் ‍‍பி பாசிட்டிவ் அப்ப டாக்டர் சொன்னாங்க‌ 60 சதவீதம் மேல் இருக்கனும் உங்களுக்கு 1 ஆர் 2 தான் இருக்கு உங்களுக்கு ஏதாவது தீய பழக்கவழக்கம் இருக்கானு கேட்டாங்க் அப்ப அவங்க‌ இல்லனு சொன்னாங்க‌ உண்மையி அவங்களுக்கு எந்த‌ பழக்கமும் இல்ல‌ அப்ப் பிரச்சனை இல்ல‌ இந்த‌ மாத்திரை எடுக்துகோங்கனு சொன்னாங்கா. எண்ணிக்கை கூடும் சொன்னாங்க‌ என்னை அடுத்த‌ டைம் டேட் தள்ளினால் 6 வது நாட்கள் வரச் சொன்னாங்க‌ பீரியட்ஸ் ஆனால் 3 வது நாள் வரச் சொன்னாங்க‌ அவர‌ ஹிட் அன்டு ட்ராவல் பன்றது குறைத்து கொள்ளுங்க‌ அப்படினு சொன்னாங்.இப்ப‌ எனக்கு என்ன‌ சந்தேகம் என்றால் போன‌ மாதம் 25 தேதி தான் எனக்கு பிரியட்ஸ் தேதி. ஒவுலேசன் கணக்கு செய்தால் 10,11,12 இந்த‌ தேதி வருகிறது.இந்த‌ தேதியில் எங்கள்
ஊரில் பொங்கல் என்று சேர்ந்து இருக்கவில்லை.எனக்கு பீரியட்ஸ் 31 நாட்கள் சுழற்சி. மற்ற‌ நாட்கள் இருந்தோம் இத்னால் டேட் தள்ள‌ வாய்ப்பு இருக்கா.

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

மேலும் சில பதிவுகள்