கல்வி உரிமை சட்டம் உதவுங்கள்

எனது உறவினர் மகன் தாய் தந்தை இல்லை ,பாட்டியின் பார்வயில் வளர்ந்து வருகிறான் . இப்போது 6வக்து matriculation school செல்கிறான் அவனுக்கு கல்வி உரிமை சட்டத்தின் கீழ் உதவி பெறுவது எப்படி .பள்ளியில் சென்று கேட்டதருகு அதற்கெலாம் இங்கு வழியில்லை என்று கூருகிரர்கலம்.. நாங்கள் தான் கல்வி கட்டணம் உதவி செய்து வருகிறோம் .. அட்மின் அவர்களே கொஞ்சம் ஆலோசனை தாருங்கள் ஏழை மாணவனுக்கு உதவ ..

மேலும் சில பதிவுகள்