குழந்தை குலித்தவுடன்

குழந்தை தலை குலித்தவுடன் குடுக்கும் மருந்து

நல்லா இருக்கும் குழந்தைக்கு எந்த மருந்தும் அவசியமிருக்காது. உரசு மருந்தை சொல்றீங்கன்னு நினைக்கிறேன். இந்த காலத்திலெல்லாம் இதை கொடுக்கிறார்களா என்று தெரியவில்லை. எதுக்கும் குழந்தைகள் மருத்துவரிடம் ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க.

thanks

குழந்தை குளித்த பின் உரமருந்து தான் கொடுப்போம்
உரமருந்தை கூட குழந்தைங்௧ உடம்பு சரியில்லாத நேரத்தில தான் கொடுப்போம்

வாமிட் ,,, வயிற்றுப்போக்கு,,, சளி இது போல் இருந்தால் மட்டுமே மருந்து கொடுப்போம்

தினமும் குழந்தைங்௧ குளித்த பின் மருத்துவர் ஆலோசனையின் பெற்று வைட்டமின் சிரப் குடுக்௧லாம்

ML

மேலும் சில பதிவுகள்