எந்த‌ மாதம்

என்னோட‌ EDD= November 4.
இப்போ எனக்கு எத்தனையாவது மாதம். எத்தனையாவது வாரம். சொல்லுங்கள்
sisters. எனக்கு ஆகஸ்ட் 11 தேதி கொடுத்து இருக்கிறார்கள்.

7 month starting

Honesty is the best policy

27 வாரம் 1 நாள் . பேபி நீளம் கிட்டதட்ட 25 சென்டிமீட்டர் . வெயிட் கிட்டதட்ட 1 கிலோ விலிருந்து 1கிலோவும் 100 கிராமும் . இன்னும் 90 நாள் இருக்கு டெலிவெரி க்கு .தங்களுடைய மாதவிலக்கு கடைசி நாள் 04/11/2014 திகதியோடு 7 ஐ கூட்ட வேணும் . மாதத்திலிருந்து 3 மாசத்தை கழிக்க வேணும் . சோ. 4 +7 =11 அண்ட் மாசம் 11 . 11- 3 = 8 . So 11 திகதி ஆகஸ்ட் டெலிவெரி டேட் .உங்களுக்கு 2 டேட் ம் தெரிஞ்சு இருக்குற பட்சத்தில சாதாரண காலண்டரை எடுத்து பாத்தா கூட இப்போ எத்தனைநாள் என்று தெரிந்திருக்கும் .

thank you shake and surejini sisters. சூப்பரா சொல்லி இருக்கீங்க‌.
இப்போ வயிறு எப்படி இருக்கும். சின்னதா அல்லது பெரிசா இருக்கனுமா. எனக்கு வயிறு சுத்தமா தெரியவில்லை.

மேலும் சில பதிவுகள்