2வது கர்ப்பத்தின் அனுபவம்

என் தோழி 2வது குழந்தைக்கு கன்சீவா இருக்காங்கமுதல் குழந்தைக்கு இருந்தமாதிரியே வாமிட்டிங்,மசக்கை எல்லாமேயிருக்கு அதனால் அவள் முதல் குழந்தைமாதிரியே பையனாயிருக்குமோன்னு பயப்படராங்க,பொன்னுக்குஆசைபடராங்க.தோழிகளே உங்களுக்கு இதுமாதிரியிருந்து வேறுகுழந்தை பிற்ந்திருக்குதா?எனக்கு இதுமாதிரியிருந்து 2வதும் அழகிய ஏஞ்சல் பிறந்தாங்க.உங்களுடைய அனுபவத்தை சொல்லுங்கள் தோழீஸ்.

Appati yellam kidayathu mathi pirakka vaippu irukku unga payama consiva irukkum pothu scan reporttla entha sidu potty irunthuchu

Thanks jothi.innum sollunkal friends.

அது எல்லாருக்கு உண்டுதான் பெண் குழந்தைனா யாருக்குத்தான் பிடிக்காது.இருந்தாலும் எந்த‌ குழந்தையாக‌ இருந்தால் என்ன‌ இங்க‌ எத்தனை பேர் முதல் குழ்ந்தைக்கு வழி தெரியாம் ஏங்கிட்டு இருக்கோம்.கடவுள் குடுக்கறப்ப‌ எந்த‌ குழந்தையாக‌ இருந்தால் என்ன‌ பெத்துக்கோங்க‌ இதுல பயப்படுறதுக்கு என்ன‌ இருக்கு.அவங்க‌ பயந்து போனாப்பல‌ குழந்தை என்ன‌ மாத்தி பிறக்க‌ போகுது. அது கடவுள் பிக்ஸ் பன்னி வைச்சு இருப்பாங்க‌ அது உண்டாகுறப்பவே நம்ம‌ என்ன‌ பயந்து என்ன ஆக‌ போகுது.குடுக்குறப்ப‌ சந்தோசமாக‌ பெற‌ சொல்லுங்க‌ உங்க‌ தோழியே

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

enakum en husbandkum ponnu venumnu romba aasai.ethavathu idea iruntha sollunga, appurama entha kulanthaiya irunthalum namma kulanthai thaan.aana ponnu kidaicha romba happy .

Thanks kanga,sanjana.innum kurk
ungal friends.

52 days complete agiduchi..
1st baby ku 38 dayve hpl odina ippo 2nd baby ku 52 days agium pola. Next week polam nu irukkom.. 1st baby Ku than eppadi feeding niruthurathunu therila veppa ennai vechi partha kulanthai venanu kaththura pavama irukku.. Enna seirathu ethavathu idea iruntha sollunga..

1st baby ku 50 days mela than vomit start aguchi.. But intha baby ku 40 days la irunthu vomit, komattal irukku mrng elunthadhum 1 st work vomit edukurathu than.. Sapita vomit varala thanni kudicha vomit vanthududhu.. 1st baby girl , 2nd boy ha irukkanum nu romba edhir parkirom ellarumea.. Entha kulanthaiya irunthalum ok than ana boy baby iruntha romba happy..

Boy baby ku symptoms enna enna?? sollunga imma amma indhu sis...

Indhu sis ungaluku 2nd boy baby thanea ungaluku enna symptoms differ aguchi

I love my parents...

எதையாவது பூசிவிட்டுப் பாலூட்டிக் குழந்தையைக் கஷ்டப்படுத்த வேண்டாம். பால் கொடுக்காமலிருப்பது தான் சரியான வழி. உங்கள் குழந்தைக்கு என்ன வயது? முன்பே சொல்லியிருப்பீர்கள். நினைவிலில்லை. தேடிக்கொள்ள இயலவில்லை. 6 மாதம் கடந்திருக்கும் என்று நினைக்கிறேன். திட உணவு + ஃபார்முலா கொடுங்கள்.. வயிறு நிறைந்தால் சரி. நீங்களாக பாலூட்டாமல் விட வேண்டும்.

பாலினம்... சிம்ப்டம்ஸ் எதையும் வைத்துக் கண்டுபிடிக்க முடியாது. ஸ்கானில் தான் தெரியும்

‍- இமா க்றிஸ்

20 months agudhu amma

I love my parents...

இனி குழந்தைக்கு தாய்ப்பால் தேவையில்லை. விட்டுவிடுங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்