Enaku pona sunday baby poranthuruku. Ceaserion moolama iniyoda 6 days aaguthu ipo enaku enna doubt na dr water neraya kudika solranga apo tha seekiram kayam aaarunnu aana dr thavira matha ellaru . Water kammiyatha kudikanumnu solranga ilaina seekiram aarathunnu. Enaku thanni thagam rompa athigama vera iruku plzz. Enaku udane pathil sollungal plzzz
தண்ணீர்
டாக்டர் சொன்னதைக் கேளுங்க ரேவதி.
காயம் ஆறுறதுக்கும் குடிக்கிற தண்ணிக்கும் சம்பந்தம் இல்லை. தண்ணி முதல்ல சமிபாட்டுப் பாதைல இருக்கும். பிறகு சிறுநீர்த் தொகுதிக்கு மாறும். இனப்பெருக்க உறுப்புக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. கருப்பைக்குள்ள தண்ணீர் போகப் போறது கிடையாது.
உண்மைல... தண்ணீர் போதுமான அளவு குடிக்காட்டா நீர்க்கடுப்பு ஆகும். கஷ்டமா இருக்கும். அதோட பால் சுரக்கிறதும் குறைவாக இருக்கும். உங்களுக்கு தாகமா இருக்கு என்கிறீங்க. அப்போ நீர் போதல. பிரச்சினையை தேடிக்காம ஒழுங்கா தண்ணீர் குடியுங்க.
- இமா க்றிஸ்
revathi murugan
Sister congrats pa... Baby ah nalla pathukonga... Unga healthm pathukonga Dr solluratha kelunga pa...
revathi murugan
Tholi an delivery in pothum water atikama kutika sonna ma so kavala patama water athikama kutinka pa
Water kutikirathu nallathu than
Dr soltratha follow panunka ma
Enakum c section than one hour ku oru time alunthu
Oru class water drink panna sonnanka
Nan follow pannaean ma
So dont worry
Valthukal and baby healthaium unka healthaium parthukonka ma
ML
ரேவதி
ரேவதி குழந்தை பிறந்ததுக்கு வாழ்த்துக்கள் .. ஆபேரஷன் செய்த அன்று மட்டும் தண்ணீர் குடிக்காமல் இருக்க வேண்டும் . அதற்க்கு பிறகு போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும் . பூண்டு ஆட்டு கரி தலை கரி சூப்பு வகைகள் காய் கறிகள் பழங்கள் பால் உண்ணுங்கள் . தாய் பால் சுரக்க வழி வகுக்கும் . ஒவ்வொரு தடைவையும் பால் குடித்ததும் குழந்தையின் உதட்டை தண்ணீர் துணியில் நனைத்து துடைத்து விடுங்கள் இதானால் குழந்தையின் உதடு கருமை அடையாமல் இருக்கும்.