Enakku ithu second baby enakku ithu enna baby nu payama irukku heart beat
146 kulanthayin asaivu right side scan report LA right side potty irukku athu enna baby ya irukkum payama irukku imma sollunga
ஸ்கான் ரிப்போர்ட்டெல்லாம் பார்த்து athu enna baby ya irukkum என்று சொல்ல நான் படிச்சது போதாது ஜோதி. //athu enna baby ya irukkum payama irukku// ஏன் பயப்படணும்? குழந்தை நல்லபடி பிறக்குமா இல்லையான்னு பயப்படலாம். இது!! என்ன குழந்தையாக இருந்தால் என்னங்க? ஆரோக்கியமாகப் பிறந்தால் போதாதா?
இரண்டாவது குழந்தை என்கிறீங்க. முதல் குழந்தை ஆணா பெண்ணா? இப்போ என்ன குழந்தையை எதிர்பார்க்கிறீங்க? உங்கள் எதிர்பார்ப்புப்படி இல்லாவிட்டால் என்னவாகும்? உங்கள் குடும்பத்தில் இது பற்றிப் பிரச்சினை செய்வார்களா? அப்படி ஏதாவது பயப்படுறீங்களா?
நீங்கள் தாய். உங்கள் குழந்தை உங்கள் செல்வம். நீங்கள் உருவாக்கினது அது. உங்கள் விருப்பம் போல அமையாவிட்டால் அது குழந்தையின் குற்றம் இல்லை. பிரச்சினை என்று நினைத்திருந்தால் நீங்கள் கருத்தரிக்காமலிருக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்திருக்க வேண்டும். இனி யோசிப்பதால் ஆகப் போவது எதுவும் இல்லை. உங்கள் மனம் போல ஆனால் சந்தோஷப்படுங்கள். அல்லாவிட்டால் போராடுங்கள். அந்தக் குழந்தைக்கு உங்கள் அரவணைப்பு முக்கியம் இல்லையா? வயிற்றிலிருக்கும் போதே... பாவம்ங்க பாப்பா. ;( நீங்க சந்தோஷமா இருந்தாத்தான் குழந்தை ஆரோக்கியமா இருக்கும். இப்போ நீங்க பயப்படுறதால என்ன ஆகும்! உங்கள் விருப்பம் போல குழந்தை இருந்தாலும் அதுவும் உங்க கவலையால பாதிக்கப்படப் போகுது. பலர் குழந்தை இல்லையேன்னு ஏங்குறாங்க. கிடைக்கிறதை சந்தோஷமா ஏத்துக்கங்க.
reply
Reply pls
ஜோதி
நீங்க கேள்வி எதுவும் கேட்கலயே!
- இமா க்றிஸ்
payama irukku
Enakku ithu second baby enakku ithu enna baby nu payama irukku heart beat
146 kulanthayin asaivu right side scan report LA right side potty irukku athu enna baby ya irukkum payama irukku imma sollunga
dear jothi akka,
உங்க பயம் தேவையானதா இல்லையானு நான் சொல்ல முடியாதுதான்.ஏன்னா,எனக்கும் சில பயம் இருக்கு...ஆனா எல்லாமே பாப்பாவோட health பத்தி தான்.
எங்க அத்தை சொல்வாங்க, கண்டதையும் போட்டு குழப்பிக்காம , நல்லதே நடக்கும்னு இரு...
நான் அத follow பண்றேன் இப்போ. You too try akka.