வெள்ளரி பழ‌ ஜூஸ்

தேதி: May 25, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

வெள்ளரி பழம் - ஒன்று
உப்பு - கால் தேக்கரண்டி
சர்க்கரை - 5 தேக்கரண்டி (அ) தேவைக்கேற்ப‌


 

வெள்ளரி பழத்தை தோல் நீக்கி பாத்திரத்தில் போட்டு கத்தியால் குத்தி கீறி விடவும். பின் குழிக்கரண்டியால் நன்கு மசித்து விடவும்.
உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
இதை வெயிலில் 2 நிமிடம் வைக்கவும்.
இப்போது சர்க்கரை நன்கு கரைந்து ஜுஸ் ரெடி ஆகி இருக்கும். ஜில்லென்று தேவைப்பட்டால் இதை சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து குடிக்கலாம்.
சுவையான‌ வெயிலுக்கு ஏற்ற‌ குளுமையான‌ வெள்ளரி பழ‌ ஜூஸ் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்