பூக்கோலம் ‍ 72

நேர்ப்புள்ளி - 9 புள்ளி, 5 வரிசை, 5 ‍ ல் நிறுத்தவும்.

Comments

கோலம் அழகா இருக்கு.

சுபத்ராவுக்குள்ளே ஒரு குட்டி இமா இருக்காங்க. ;) உங்க டிசைன் என்னை என் சின்ன வயசுக்குக் கூட்டிப் போயிருக்கு. :-) அப்போல்லாம் எங்கேயுமே கண்ணுல காணாத ஷேப்ல பூக்கள், இலைகள் வரைஞ்சு பார்ப்பேன்.

‍- இமா க்றிஸ்