"ஆல் இன் ஆல்" வனிதா அக்காவை வாழ்த்தலாம் வாங்க.

இன்று பிறந்தநாள் காணும் தங்களுக்கு "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்"ங்க வனிதாங்க :-)

ஒரு நாளும் தளர்வறியா மனம்தரும் அம்பிகை இந்நன்னாளில் உங்களை ஆசிர்வதிப்பாளாக.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Ramya

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வனிதா அக்கா

ரம்யா ஜெயராமன்

இனிய‌ பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

இனிய‌ பிறந்த‌நாள் வாழ்துக்கள் வனிதா அக்கா....

அன்பு வனி என் மனம் கனிந்த‌ இனிய‌ பிறந்தநாள் வாழ்த்துக்கள்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

இனிய‌ பிறந்தநாள் வாழ்த்துக்கள்..:‍)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நிஷா

happy birthday vani akka

மேலும் சில பதிவுகள்