தேதி: February 10, 2007
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
புதினா - 100 கிராம்
தேங்காய் - ஒரு சில்
உப்பு - தேவையான அளவு
எழுமிச்சைபழம் - பாதி
பச்சைமிளகாய் - 3
சீனி - 1/2 தேக்கரண்டி
முதலில் புதினா இலையை ஆய்ந்து எடுத்து நன்கு கழுவி,பச்சை மிளகாய்,தேங்காய்,உப்பு எழுமிச்சை சாறுடன் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.அரைத்து எடுக்கும் முன்னடி அரை தேக்கரண்டி சீனி சேர்த்து அரைது எடுகவும்.
இதை தாளிக கூடாது.இதை ரொட்டி சப்பாத்தி உடன் சாப்பிட ஏற்றது