தொந்தி குறைய‌

வணக்கம்
எனக்கு உடல் எடை குறையாமல் தொந்தி மட்டும் குறைய‌ வலி சொல்லுங்கள். எனது எடை below 40. pls

கொள்ளைப் பவுடராக‌ அரைத்து அதைத் தண்ணீரில் சந்தணம் போல்
குழைத்து வயிற்றின் மேல் சந்தனம் பூசுவது போல் பூசி இரவு முழுவதும்
வைத்து இருந்து காலையில் குளிக்க‌ நாளடைவில் தொந்தி கரைந்து குறையும்.
இது ஆயுர்வேத‌ மருத்துவர் கூறிய‌ மருத்துவம், தெளிவு பெற‌ கொள்ளு என்று கூகுளில் தட்டித் தேடிப்பார்க்கவும், நிறையக் கிடைக்கிறது.தாமதத்திற்கு
மன்னிக்கவும், இன்று தான் கவனித்தேன்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்