38 வாரம் முடிஞ்ஜுடுச்சு.. 10 மாதம் ஆரம்பம் ஆயிடுச்சு.. இது வரை பொய் வலி கூட வரல... ஜுன் 8 நாள் கொடுத்தாங்க.. கொழப்பமா இருக்கு...
38 வாரம் முடிஞ்ஜுடுச்சு.. 10 மாதம் ஆரம்பம் ஆயிடுச்சு.. இது வரை பொய் வலி கூட வரல... ஜுன் 8 நாள் கொடுத்தாங்க.. கொழப்பமா இருக்கு...
39 vaaram 2 days aagiduchu..
39 vaaram 2 days aagiduchu.. june 8 due date.. வலி வரல... இன்னைக்கு செக்கப்ல வாட்டர் லெவல் கரெக்டா இருக்குன்னு சொன்னாங்க.. சனிக்கிழமை மறுபடியும் வர சொல்லி இருக்காங்க...வாட்டர் லெவல் பார்த்துட்டு சொல்ரேன் சொன்னாங்க.. என்ன சொல்ல போராங்க தெரியல... என் கணவர் சிசேரியன் சொல்லிட போராங்கனு பயப்படறார்.. எனக்கும் பயம் இருக்கு..
sarithar
அன்பு தோழி, எனக்கு பனி குடம் உடைந்து 12 மணி நேரம் கழித்து என் மகன் பிறந்தான். சுக பிரசவம்! ஆனால் வலி வந்தது 11 1/2 மணி நேரம் கழித்து தான். எனக்கு சுக பிரசவம் ஆகும் என்று யாருமே எதிர் பார்க்கவில்லை! என் வீட்டில் எல்லோரும் டாக்டர் கிட்ட C-section பண்ண சொன்னாங்க. அவங்க நார்மல் ஆகும்னு சொன்னாங்க. டாக்டர் அட்வைஸ் படி நடங்க! சூழ்நிலை பார்த்து முடிவு செய்வாங்க. இதில் பயப்பட எதுவுமே இல்லை. தாய் மற்றும் சேய் நலத்தை கருத்தில் கொண்டு எந்த முடிவும் சரி தான். நிம்மதி ஆக இருங்க!
நன்றி தனா மேடம்... இப்போ
நன்றி தனா மேடம்... இப்போ கொஞ்சம் தெம்பா இருக்கேன்... உங்களுக்கு எந்த மாதம் வலி வந்தது.. டியு டேட் முன்னமேவா இல்ல பிறகா...
sorry for the late reply
அன்பு தோழி, எனக்கு கொடுத்த தேதிக்கு 3 நாட்கள் முன்பு பையன் பிறந்தான்.