HI ENAKU MARAGE AGI 3 MONTHS AGUTHU, AGE 28, ENAKU THYROID IRUKU, NA INNUM PREGNENET AGALA, ENAKU BAYAMA IRUKU. MORNING ROMBA THUKAM VARUTHU, ETHAVATHU SAPTA JEERANAM AGA MATENGUTHU, ROMBA TIERDA IRUKU, VAMIT VARUTHU. PERIODS KUDA 10 DAYS THALLI POGUTHU BUT ENAKU NEGATIVE THAN VARUTHU. YARAVATHU ENAKU ANSWER PANREENGALA PLS....
hi jaishri
60 days varaikum wait pani paarunga.
hi jaishri
thyroid irundhaa baby porakaathunu yaaru sonaannga? thyroidku tablet sapduringala?
hi jaishri
neenga ipa hospital poningalaa? doubtahh irundhaa scan pani paarunga or blood test eduthu paarunga. all the best.
hi unga reply ku romba
hi unga reply ku romba thanks. na daily tablet podren... but age aguthu athukagathan bayapadren...
enaku pona maasam 40 days la
enaku pona maasam 40 days la period vanthathu.. intha month 32 days la period vanthathu..
ஜெய்ஸ்ரீ
//na daily tablet podren// அப்போ யோசிக்க வேண்டாம்.
//age aguthu// ஏஜ் ஆவதற்கும் தைராய்டுக்கும் தொடர்பு இல்லை. யோசிக்க வேண்டாம். நீங்க சரியானதைச் செய்றீங்க. இன்னும் 2 வருடம் பொறுக்கலாம். அதன் பிறகு வேண்டுமானால் வேறு டெஸ்ட்ஸ் பண்ணிப் பார்க்கலாம். அதற்குள் குழந்தை தங்கிவிடும்.
- இமா க்றிஸ்
hi jaishri
throid elaam oru problem'ye illa ma.3 months'kullaye sari seidhidalaam.neenga bayapada vendaam.enga anni'ku pcod and throid problem irundhuchu.3 months laye rendayume sari pani conscieve aananga.
jaishri
ungaluku ipa period vandhuruchaa?hospital poningala?
hi jaishri
எனக்கும் தைய்ராய்டு உண்டு திருமணமாகி ஆறு வருடங்கள் குழந்தை இல்லை.மருந்து எடுத்தும் கரு தங்கவில்லை.அறுசுவை தோழிகள் மலைவேம்பு சாறு குடிக்க கூறினார்கள்.நான் இரண்டு மாதம் குடித்தேன் முன்றாம் மாதம் கரு ஆகிதங்கிடுச்சு.குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகிறது.
மனம் தளரவேண்டாம் வாழ்த்துகள் தோழி
எனக்கும் தைராய்டு உண்டு
எனக்கும் தைராய்டு உண்டு குழந்தையின்மைக்கு அதுவும் ஒர் காரணம் அது மட்டுமே காரணம் இல்ல அதை சரி பண்ணி டலாம் இதை நல்லா புரிஞ்சிகோங்க சரியா பயம் வேணாம் டென்சன் வேண்டாம் சந்தோசமானசூழ்நிலை நிம்மதியான வாழ்க்கை நல்ல ஆரோக்கியமான உணவு கொஞ்சம் மாத்திரை இதுவே போதும் சீக்கிரம் தாய்மையடைய வாழ்த்துகள் பயம் கவலை வேண்டாம் நம்பிக்கை மட்டும் போதும்
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்