நீங்கள் உங்கள் மகனிடம் நன்றாக பேசுங்கள்...வார்த்தைகளை அர்த்தம் புரியவயுங்கள்.... கதைகள் நிறைய சொல்லுங்கள்.... பார்க் போன்ற பொது இடங்களுக்கு கூட்டிச் செல்லுங்கள்.. பேச விடுங்கள்......
நாலரை வயது ஒரு வயதே அல்ல. பன்னிரெண்டு வயது வரை குழந்தைகள் மழலையாக பேசுவார்கள். தவறே அல்ல. பள்ளிக்குச் செல்லும் போது வயது ஏறஏற அவர்களே தங்களைத் தாங்களேயாகவும் ஆசிரியர்களாலும் திருத்திக் கொள்வார்கள் திருத்தப்படுவார்கள்
மழலையை ரசிக்கக் கற்றுக்கொள்ளூங்கள். வளர்ந்து விட்டால் அவர்களை
கோடி ரூபாய் கொடுத்தாலும்( மிமிக்ரி தவிர ) மழலையைப் பேசவைக்க முடியாது. இப்போதே அவன் மழலைப் பேச்சைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள்,
" மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு" 65
" குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்" 66
பின்பு ஒருநாளைக்கு கேட்க உதவும். தேவையற்ற கவலையை விடுங்கள்.
பிள்ளைக்கு இப்போதைக்கு அம்மாவாக இருந்தாலே போதும் என்று தான் நான்
நினைக்கிறேன்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
//மழலையை ரசிக்கக் கற்றுக்கொள்ளூங்கள். வளர்ந்து விட்டால் அவர்களை
கோடி ரூபாய் கொடுத்தாலும்( மிமிக்ரி தவிர ) மழலையைப் பேசவைக்க முடியாது.// சூப்பர் பூங்கோதை.
உண்மை இது. குழந்தைகளைக் குழந்தைகளாக வளர விட இயலாத ஒரு நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டிருக்கும் இன்றைய சமுதாயம் அவர்களையறியாமல் மிஸ் பண்ணும் சில அழகான விடயங்களில் இதுவும் ஒன்று. ;(
சசிகலா

அன்புள்ள சசி

மழலை

- இமா க்றிஸ்
Thank you somuch sisters
appadithan time spend pandren veliyil pona romba adampidikkaran ennala samalikave mudiyalai veetla irukumpodhu kodukara response veliyil pona suthama illai . last month madurai poitu romba aludhuten romba payangara kathran enaku romba kastama iruku enna pandradhu nan work pannitu iruken ippo idhanele job resign panniten eppadi avana samalikaradhu veliyil pona na mattum irundha ok but vera yarum kooda irundha en pecha ketkaradhe illai romba adampidichu katharan enna pannanum plz. help me