be care ful

Friends lady doctor free consult mail anupungannu unga number personal details keta..share panikathinga ....be careful....?

என்ன காரணம் சொல்லுங்க பா

Nan pesinen doctor pesuramathiri illa .......

ஒரு ரிக்வெஸ்ட்... யார் பதிவுல, எந்த மெய்ல் ஐடீ என்கிறதைக் கொஞ்சம் ஓப்பனாவே சொன்னால் உதவியாக இருக்கும். முன்னால நானும் இதைப் பற்றி எச்சரித்தேன். போஸ்ட் போட்ட டியர் என் மேல் கடுப்பாகிட்டாங்க. :-)

உங்களுக்கு அலாரம் அடிச்ச மாதிரி எல்லோருக்கும் இல்லை. மாட்டிட்டு வெளிய வரத் தெரியாம இருக்கிற குட்டீஸும் இருப்பாங்க. நீங்க அனுபவப்பட்டு இருக்கீங்க, சொன்னால் நம்புவாங்க.

‍- இமா க்றிஸ்

Antha chwthema@gmail.com keerthinu id be careful

இதைப் பற்றி அடிக்கடி இங்கே குறிப்பிட்டு வருகின்றோம். மன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு இங்கேயே தகவல்கள், பதில்கள் கொடுக்கப்பட வேண்டும். அதைத் தவிர்த்து, என்னை மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள், தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் என்று வரும் பதிவுகளை யாரும் பொருட்படுத்தாதீர்கள். அப்படி வரும் பதிவுகளை நம்பி அறுசுவைக்கு வெளியே நீங்கள் தொடர்புகொண்டால் அதனால் வரும் விளைவுகளுக்கு அறுசுவை எந்த வகையிலும் பொறுப்பாகாது.

இங்கே மின்னஞ்சல் முகவரியை வெளியிடுவது, தொலைபேசி எண்ணைக் கொடுப்பது, மற்றவர்கள் முகவரியைப் பெறுவது இவையனைத்தும் உங்களது சொந்த விருப்பம். அப்படி நீங்கள் வெளியிட்டு அதனால் உங்களுக்கு ஏற்படும் கஷ்ட, நஷ்டங்களுக்கு நீங்கள்தான் பொறுப்பாவீர்கள். இதை மன்ற விதிகளில் தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கின்றோம். அப்படி கொடுத்துவிட்டு பிறகு அதை நீக்குங்கள் என்று குறிப்பிட்டால் அதை எங்களால் நீக்க இயலாது. ஆகவே, எந்த ஒரு செயலையும் யோசித்து செய்யுங்கள்.

பலமுறை இதை சொல்லியாயிற்று. மன்றம் என்பது திறந்தவெளி மாதிரியானது. இங்கே நடக்கும் உரையாடல்கள், வெளியாகும் பதிவுகள் அனைத்தும் எல்லோர் பார்வையிலும் படக்கூடியது. நீங்கள் இரண்டு பேர் பேசுவதால் ஏதோ இரண்டு பேர் மட்டும்தான் அதை பார்த்துக்கொண்டிருக்கின்றீர்கள் என்று எண்ணிவிடக்கூடாது. ஆகவே, இடம் பொருள் உணர்ந்து உரையாடுங்கள்.

எங்களைப் பொறுத்தவரை ஒரு உறுப்பினர் தவறாகச் செயல்படுகின்றார் என்று தெரியும் வரையில் அவர் எல்லோரையும் போல் ஒரு உறுப்பினர்தான். தவறு நடந்த பின்னர்தான் அவர் மேல் நடவடிக்கை எடுக்க முடியும். மின்னஞ்சல் முகவரி கொடுத்த காரணத்திற்காக மட்டும் ஒருவரை நீக்க இயலாது. அதன் பின்னணியில் தவறு இருக்கின்றது என்பது உறுதியான பின்னரே நடவடிக்கை எடுக்க இயலும். எனவே, உறுப்பினர்கள்தான் இது போன்ற விசயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இந்த விசயத்தில் சம்பந்தபட்டவராகக் கருதப்படும் ஒருவரது ஐடியை இங்கே ப்ளாக் செய்துவிட்டோம். அவரது தொலைபேசி எண் மற்ற தகவல்களை சென்னையில் உள்ள காவல்துறை அதிகாரி ஒருவருக்கு தெரிவித்து விசாரிக்கச் சொல்லி இருக்கின்றோம். வேறு எவருக்கேனும் அவரால் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தால் இங்கே தெரிவிக்கவும். நான் அந்த சைபர் க்ரைம் அதிகாரியின் தொலைபேசி எண் மற்றும் இமெயில் முகவரியை தருகின்றேன். அவரிடம் நேரடியாகத் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

எத்தனை தடவை பப்ளீக்கா மெயில் ஐ.டி குடுக்காதிங்கனு சொன்னாலும் தோழிகளே குடுக்கீறீங்க‌.அப்புறம் டெலீட் பன்னுங்கனு சொன்ன‌ அட்மின் அவங்களாலா என்ன‌ பன்ன முடியும்.எல்லாருக்கும்தான் குழந்தைமேல் ஆசை அதுக்காக‌ போன்ல‌ கன்சல் பன்னி சொல்லுவாங்க‌ அதனால் நமக்கு நல்லது நடக்கும்னு நம்பி நம்ம‌ மெயில் ஐ.டி குடுக்கறது எல்லாம் ஒவரா தெரியலையா.டாக்டர் பாத்தாவே பிரச்சனை தீர‌ மாட்டிக்கு.இதுலா போன்லா.

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

வானி தவராக‌ எதேனும் பெசினார்கலா

அவங்களுக்கு நம்பிக்கையில்லாமலிருப்பதைச் சொல்கிறார்கள். இது போதும் இல்லையா! வாணியை விட்டுருங்க.

இதற்கு மேல் பேசுவதும் பேசாமலிருப்பதும் அவரவர் இஷ்டம்; அவரவர் பிரச்சினை.

‍- இமா க்றிஸ்

Dear Frds,

naan higher studies padithukondiruken. enoda studiesla travel than agikama erukum. ennaku oru dout.athai enaku clear panunga pls. marriage agi 11 months aguthu. enaku innum baby elai. enaku 22days ones periods agum. but feb month abot achu apothilirunthe 15dayku ones periods aguthu. last time 15.05.15 apo periods annen. kulandaikaga nattu marunthu sapiten. kantipaga intha time kulanthai erukumnu sonnaga. but today morning period agiten.enn ipadi aguthunu puriyama studiesla concentration pannamudiyala. backpain athikama eruku. ethavathu solution solunga frds pls.

Doctor consult paningala 15 days once vatha udambu week aagidum pa first check panunga

மேலும் சில பதிவுகள்