Over activity

romba adambidikaran en paiyan veliyil ponadha romba romba louda katharan eppadi avanai samadhana padutharadhu please help me sisters 41/2 years boy

குழந்தைக்குப் பிடித்த பொழுதுபோக்குகள் என்ன? அவருக்குப் பிடித்த விளையாட்டுப் பொருள் எதையாவது கூடவே எடுத்துப் போய் விளையாட விட்டுப் பாருங்கள். முடியும்போது பார்க் மாதிரி எங்கயாச்சும் கூட்டிப் போங்க. விளையாடும் போது இப்படி இருக்க மாட்டார் இல்லையா? மெதுவாக பழகிருவார். அல்லாவிட்டால்... லஞ்சம் கொடுக்கிறதுதான் ஒரே வழி. :-) பிடிச்ச எதையாவது சொல்லி, போற இடத்துல நல்ல பிள்ளையாக இருந்தால் அது கிடைக்கும், என்று சொல்லிப் பாருங்க. நீங்களும் ஏமாற்றாமல் சொன்ன மாதிரி செய்து காட்டணும்.

‍- இமா க்றிஸ்

lancham dhan ore vali endru ninaikaren but oru sila time namma soldradha kaavanikkaredhe illa three time sillittu ketkamatan apparam kathinadhan kavanippan

மேலும் சில பதிவுகள்