ஓர் நற்செய்தி

என இனிய அருசுவை தோழியர்க்கு என் மகிழ்ச்சி யை உங்களோடு பகிர விரும்புகிறேன் நான் தற்போது கர்ப்பமாக உள்ளேன் என் மனம் கனத்து இருந்த சமயம் இங்கு மட்டுமே நிறைய ஆறுதல் கிடைத்தது அது போலவே என் மகிழ்ச்சி யை உங்களிடத்தில் இரட்டிப்பாக விரும்புகிறேன் என் குழந்தை நல்ல முறையில் வளர்ந்து நான் நல்லபடி பிரசவிக்க உங்கள் ஆசியை எதிர்பார்க்கிறேன் அப்படியே என் சந்தேகங்களுக்கு விடையையும் எதிர்பார்க்கிறேன்
நன்றி அறுசுவை தோழீஸ்

Hi renu...doctor dretment edutha conceive aaneenga. ..enagu 45-55 dayla than period waruthu..wedding aagi 5month aaguthu inum baby illa athuthaan pajama irugu elloorum gedguraanga ...neenga net use panrathai kuraithu Hollunga. Ithuwum karuwai paathigum enraanga. .neenga long time gu apram conceive aagi irugeenga. Be careful

நான் ட்ரீட்மெண்ட் எடுத்து முடிச்சிட்டேன் எந்த ட்ரீட்மெண்டும் எடுக்காம தான் கன்சீவ் ஆனேன்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

Hi akka small hlp en face block ah romba asingama iruku so adha epdi sigapa azhaka iruka maindain panrathu etha tips iruntha solunga plz.
en frnds Ellam paaka rompa azhaka irupanga Bt nan mattum rompa block ah pimples ah iruken ithuku solution kodunga plzzz...

Valthukal tholi

Unkalathu nalan mattum entri kulathaiyin nalanaium karuthil kontu aaroyakyamana unavai saptunkal

Manathai eppothtm santhosamaka vaithu kollunkal

ML

மிகவும் மகிழ்ச்சியாக‌ இருக்கு.ரெம்ப‌ கேர் புல் இருங்க‌ அன்டு சந்தோசமாக‌ இருங்க‌ வாழ்த்துக்கள்..................

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

Congratulations sister...

மேலும் சில பதிவுகள்