தோழி குழந்தைக்கு என்று தனியா௧ ஏதும் உணவு செய்ய வேண்டாம்
நாம் உணவு முறையினையே பின்பற்றினால் போதுமானது வீட்டில் நாம் சமைக்கும் அனைத்து உணவு௧ளையும் குழந்தைக்கு பழக்கிவிட்டாலே போதுமானது
நம் தோழி௧ள் குழந்தைக்கான உணவுமுறைபற்றி நிறைய பதிவு போட்டு இருக்காங்௧ நீங்௧ பாருங்௧ ஒரு ஐடியா கிடைக்கும்
என் குழந்தைக்கு 7 மாதம் தொடங்கி விட்டது. 6 மாதத்திலிருந்து திட உணவு கொடுக்கிறேன். திட உணவு கொடுத்ததில் இருந்து பால் சரியாக குடிப்பது இல்லை. உணவு சாப்பிடவே விரும்புகிறான். தாய் பால் குடிக்கிறான்.. பாட்டிலில் குடிக்க மறுக்கிறான். திட உணவு எவ்வளவு கொடுப்பது. வயிறு நிரையும் அளவு கொடுக்கலாமா. ஜீரனிக்குமா. உதவுங்கள் தோழிகளே
ரம்யா என் குழந்தையும் அப்படித்தான்,என்ன செய்வது என்ட்ரு தெரியவில்லை.வெரைட்டியாக செய்து குடுத்தாலும் சாப்பிட மாட்டான்,தாய் பால் மட்டும் தான் வேண்டும் என்பான்,டிவி பார்த்து சாப்பாடு குடுக்க டிரை செய்ய வேண்டியதுதான்,ஆணால் எனக்கு அதில் விருப்பமில்லை
என் குழந்தைக்கு இட்லி, சத்துமாவு கஞ்சி, பருப்பு அல்லது பால் சாதம், ஏதேனும் ஒரு பழம், இடை இடையே தாய் பால். இரவில் எதுவும் கொடுப்பது இல்லை. பால் மட்டும் தான். இரவில் பால் குடுப்பது தான் மிகவும் சிரமம். குடிக்கவே மறுக்கிறான். திட உணவு சாப்பிட அடம் பிடிப்பது இல்லை. என்ன உணவு கொடுத்தாலும் விரும்பி சாப்பிடுகிறான். பால் மட்டும் ஏனோ அவனுக்கு பிடிக்க வில்லை.. எப்படி பால் குடிக்க வைப்பது
மீதியெல்லாம் நன்றாகச் சாப்பிடுகிறார் என்றால் யோசிக்க வேண்டாம்.
//பால் மட்டும் ஏனோ அவனுக்கு பிடிக்க வில்லை.. எப்படி பால் குடிக்க வைப்பது// பாலைக் குடிக்க வைக்கத்தான் வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், முதலில் நீங்கள் சுவைத்துப் பாருங்கள். சின்னதாகச் சுவையில் மாற்றமிருந்தாலும் குழந்தைகள் குடிக்க மாட்டார்கள். இரவில்... உடனுக்குடன் கலக்கிக் கொடுப்பீர்களா? அல்லது ஏற்கனவே கலக்கி வைத்து இருப்பதைக் கொடுக்கிறீர்களா? பாலின் உஷ்ணம் அளவு பதமாக இல்லாவிட்டாலும் குடிக்க விரும்ப மாட்டார்கள்.
என் பிள்ளை எது குடுத்தாலும் சாப்பிட மாட்டென்கிரான் வேண்டாம் என்ட்ரு அடம் பிடிக்கிரான்,பாலும் ஒரு நாளைக்கு 200 மி லி தான் குடிக்கிரான்,ஒல்லியாக இருக்கிரான் என்ன செய்யலாம்?
Reply me frds
Terinjavanga reply panuga frds
Life Is Easy When U "Accept All"
தங்௧ம்
தோழி குழந்தைக்கு என்று தனியா௧ ஏதும் உணவு செய்ய வேண்டாம்
நாம் உணவு முறையினையே பின்பற்றினால் போதுமானது வீட்டில் நாம் சமைக்கும் அனைத்து உணவு௧ளையும் குழந்தைக்கு பழக்கிவிட்டாலே போதுமானது
நம் தோழி௧ள் குழந்தைக்கான உணவுமுறைபற்றி நிறைய பதிவு போட்டு இருக்காங்௧ நீங்௧ பாருங்௧ ஒரு ஐடியா கிடைக்கும்
ML
திட உணவு எவ்வளவு கொடுப்பது
என் குழந்தைக்கு 7 மாதம் தொடங்கி விட்டது. 6 மாதத்திலிருந்து திட உணவு கொடுக்கிறேன். திட உணவு கொடுத்ததில் இருந்து பால் சரியாக குடிப்பது இல்லை. உணவு சாப்பிடவே விரும்புகிறான். தாய் பால் குடிக்கிறான்.. பாட்டிலில் குடிக்க மறுக்கிறான். திட உணவு எவ்வளவு கொடுப்பது. வயிறு நிரையும் அளவு கொடுக்கலாமா. ஜீரனிக்குமா. உதவுங்கள் தோழிகளே
Ramya
ramya
Pasikku kodunga. Appappa edhavadhu kodunga.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ரம்யா என் குழந்தையும் அப்படித்தான்
ரம்யா என் குழந்தையும் அப்படித்தான்,என்ன செய்வது என்ட்ரு தெரியவில்லை.வெரைட்டியாக செய்து குடுத்தாலும் சாப்பிட மாட்டான்,தாய் பால் மட்டும் தான் வேண்டும் என்பான்,டிவி பார்த்து சாப்பாடு குடுக்க டிரை செய்ய வேண்டியதுதான்,ஆணால் எனக்கு அதில் விருப்பமில்லை
hi ramya
unga babyku ena mariyana solid food kodukanga.
Life Is Easy When U "Accept All"
என் குழந்தைக்கு இட்லி,
என் குழந்தைக்கு இட்லி, சத்துமாவு கஞ்சி, பருப்பு அல்லது பால் சாதம், ஏதேனும் ஒரு பழம், இடை இடையே தாய் பால். இரவில் எதுவும் கொடுப்பது இல்லை. பால் மட்டும் தான். இரவில் பால் குடுப்பது தான் மிகவும் சிரமம். குடிக்கவே மறுக்கிறான். திட உணவு சாப்பிட அடம் பிடிப்பது இல்லை. என்ன உணவு கொடுத்தாலும் விரும்பி சாப்பிடுகிறான். பால் மட்டும் ஏனோ அவனுக்கு பிடிக்க வில்லை.. எப்படி பால் குடிக்க வைப்பது
Ramya
ramya
Paalai vida ivai jiiranathuku elidhu dhaan. Kudikalannaa paravailla. Dr paal adhigam koduka vendaamnu dhaan solraanga. Thaay paal podhum. Dhida unavu koduthu thunga vidunga.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ரம்யா
மீதியெல்லாம் நன்றாகச் சாப்பிடுகிறார் என்றால் யோசிக்க வேண்டாம்.
//பால் மட்டும் ஏனோ அவனுக்கு பிடிக்க வில்லை.. எப்படி பால் குடிக்க வைப்பது// பாலைக் குடிக்க வைக்கத்தான் வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், முதலில் நீங்கள் சுவைத்துப் பாருங்கள். சின்னதாகச் சுவையில் மாற்றமிருந்தாலும் குழந்தைகள் குடிக்க மாட்டார்கள். இரவில்... உடனுக்குடன் கலக்கிக் கொடுப்பீர்களா? அல்லது ஏற்கனவே கலக்கி வைத்து இருப்பதைக் கொடுக்கிறீர்களா? பாலின் உஷ்ணம் அளவு பதமாக இல்லாவிட்டாலும் குடிக்க விரும்ப மாட்டார்கள்.
- இமா க்றிஸ்
help please