7 month baby sapidumpothey motion poidra

En kulanthaiku 7 month aaguthu ava sapidumpothu sapitu mudikarathukula toilet poidra. Sapadu odambula otrathey illa. Weight 5.800kg tha iira. Pls yarathu weight increase aaga vali sollunga. Dr. Kita ketta motion normalatha pora so problem illanu solraru. Aana enakku romba bayama irukku. Pls yarathu ithuku vali sollunga.

//sapitu mudikarathukula toilet poidra.// ஆனால் அது அந்த நேரம் சாப்பிடுற சாப்பாடு இல்லை //Sapadu odambula otrathey illa.// அப்படி இல்லை, நிச்சயம் சமிபாடடைந்த பிறகு வேண்டாததுதான் வெளியே வரும். உடலில் ஒட்டாமல் வெளியேறுவதானால் அது வாந்தியாகத்தான் வெளியே வர வேண்டும்.

நீங்கள் என்ன சாப்பாடு கொடுக்கும் போது இப்படி ஆகிறது? அந்த உணவு ஒத்துவரவில்லை என்று நினைக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

஺தோழி சாப்பிட்டு முடிக்கிறதுக்கு முன்னாடியே மோஷன் போற பழக்௧ம் எவ்வளவு ஭நாளா இருக்கு மா

நீங்௧ள் உணவு கொடுக்கும் போது மட்டும் தான் போகிறான் என்றால் பாத்ரூம் போன பின்பு கொடுங்௧ள் பச்சக்குழந்தை தானே விட்டுவிடுங்௧ள்

எப்போதும் இதுபோல்தான் செய்கிறானா
விளக்௧மா௧ கூறுங்௧ள்

ML

enga chithi paiyenum ipdi thaa seivaan.bayapada vendaam.ithu oru problem'ye illa.
Apple'a vega vachu unga baby'ku kudunga weight increase aagum.paruppu satham masichu kudukalaam.vega vacha vegetables'um konjam konjama masichu kudukalaam. neenga unga baby'ku ena sapadu kudukuringa konjam sollunga?

En kulanthaiku nestum, sapadu parupu sambar ghee serthu kidukiren. Satham uppu ghee kidukiren. Idly with milk. Biscut kodukiren. Veera entha mathiriyana food kodukalam. PLs sollunga pa.en babyku healthy food kidukanunu aasai padren bcoz mother feed 3 monthlaye stop aiduchi.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

மேலும் சில பதிவுகள்