எனக்கு 6 மாத குழந்தை உள்ளது.திட உனவு ஆரம்பித்து விட்டென்.சாப்பிடவெ மாட்டிகிரான்,பாலும் குடிக்க மாட்டிகிரான்,அழ வைத்து தான் சாப்பிட வைக்கிரென்,2 வாய்தான் சாப்பிடுகிரான் ,சாப்பிட மாட்டென் என்ரு அடம் பிடிக்கிரான்,என்ன பிரட்சனை என்ட்ரு தெரியவில்லை,உதவி செய்யுஙகல் பிளீஸ்
ரக்ஷா
இது பிரெச்சனை இல்லை, பொதுவாவே சிறு பிள்ளைகள் தாய்ப்பாலில் இருந்து வேறு உணவுக்கு பழகும்போது சாப்பிட மறுப்பார்கள் தான். நமக்கு பழக்கமில்லாத உணவை தினித்தால் நாமும் அப்படி தானே பண்ணுவோம். அந்த உணவின் சுவை பழக சற்று நாள் பிடிக்கும். அதுவரை பொறுமை அவசியம். மெதுவே அவ்வப்போது (ஒரே வேளையா ஒரு கப்பை கொடுக்க முயற்சி செய்யாமல்) இரண்டு மூன்று தேக்கரண்டியாக வித விதமான சுவையுள்ள உணவை கொடுங்கள். எதை விரும்பி சாப்பிடுகிறார் என்பதும் தெரியும், கூடவே குழந்தைக்கு தேவையான உணவும் சத்தும் கிடைக்கும்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
romba thanks pa
எனக்கு என்ன பண்ணுரதுனெ தெரியல,யதாவது பிரட்சனை இருக்குமோனு பயந்திட்டென்,ரொம்ப நன்றி பா,வேற வழி எதாவது சொல்லுங்கலென்