Cap. Susten 200mg

Cap. Susten 200mg... intha capsule patria idea irunda sollunga...

இது ஒரு progesterone ஹார்மோன் டேப்ளட்.கரு உருவாகியிருந்தால் அதன் வளர்ச்சிக்கும் இல்லையேல் periods சரியான‌ நேரத்திற்கு வர‌ உதவும்.

நிஷா

thank you sister

Susten 200 tab saptutirukken.. Periods delay aaguma idhanala... Tab stop pannathukku aprama periods varuma...pls and me frs...

மேலும் சில பதிவுகள்