தேதி: June 20, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
முந்திரிபருப்பு - கால் கப்
தக்காளி - ஒன்று
பெரியவெங்காயம் - ஒன்று
பூண்டு - 7 பல்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பட்டை, கிராம்பு - தலா 2
சோம்பு - கால் தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
அரைக்க :
தேங்காய் - கால் கப்
சோம்பு - கால் தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லி தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
பூண்டு - 5 பல்
இஞ்சி - சிறு துண்டு








முந்திரி பருப்பு பிஞ்சு என்பது முந்திரி காய்க்கும்போது முற்றுவதற்கு முன்பே இளசாக இருக்கும் போது காயை பறித்து அதில் இருக்கும் பருப்பை எடுத்து இது போல சமைக்கலாம்.
மட்டன் குழம்போடும் சேர்க்கலாம், மட்டன் வறுவல் வகைகள், சிக்கன் கிரேவி வகைகள் அனைத்திலும் இந்த பருப்பை சேர்க்கலாம் சாப்பிட கறி போலவே சுவையாக இருக்கும். சாதாரணமாக காய்கறியில் செய்யும் மசாலா வகையிலும் இந்த பருப்பு சேர்த்து செய்யலாம்
Comments
முந்திரி கிரேவி
பச்சை முந்திரி கிரேவி புதுசா இருக்கே ஸ்வர்ணா. நான் கேள்விப் பட்டதில்லை. இந்த ரெசிப்பிய குறிச்சு வைக்கிறேன், ஊருக்குப் போறப்ப செய்து பார்க்கிறேன்.
புதுமையான கிரேவி ரெசிப்பிக்கு நன்றி :))
சுவா
க்ரேவி சூப்பர் :) இலங்கை பக்கம் இதை செய்வாங்கன்னு கேட்டிருக்கேன். முன்பு இலங்கை போனப்போ கேள்விப்பட்டேன், வாங்கி வர முடியல ஃப்ரெஷ் முந்திரி. அதன் பின் ட்ரை கேஷ்யூ யூஸ் பண்ணி ஒரு க்ரேவி பண்ண ஆரம்பிச்சேன். உங்க க்ரேவி பார்க்கவே ஆசையா இருக்கு... ஃப்ரெஷ் முந்திரிக்கு நான் எங்க போக :(
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நன்றி
என் குறிப்பினை வெளியிட்ட அறுசுவை குழுவினருக்கு மிக்க நன்றி :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
வாணி
வாணி பச்சை முந்திரி கிரேவின்னுதான் பெயர் கொடுக்க நினைச்சேன் நீங்க சொல்லிட்டீங்க ;)
ஆமாங்க வாணி இது பற்றி தெரியாதவங்களுக்கு புதுசாதான் இருக்கும் நானும் இங்கே ஒரு தோழி வீட்டில் அடிக்கடி சொல்லுவாங்க அப்படியான்னு கேட்டதுண்டு இப்போ எனக்கும் கிடைச்சுது பச்சை முந்திரி உடனே செய்தாச்சு
கண்டிப்பா கிடைச்சதும் செய்து பாருங்க அப்றம் அடிக்கடி செய்வீங்க அவ்ளோ நல்லா இருக்கும் மிக்க நன்றி :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
தேவி
தேவி மிக்க நன்றிங்க :) இது பச்சைமுந்திரியில் செய்வதுங்க.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
வனி
வனி மிக்க நன்றி :) இது இங்கயும் முந்திரி பயிர் செய்யும் ஏரியாவில் இது போல பச்சை முந்திரியை அனைத்து சமையலிலும் சேர்க்கறாங்க. நண்பர் வீட்டு முந்திரி தோப்புக்கு போயிருந்தோம் அங்கே உடனே காயை பறிச்சு பருப்பு எடுத்து கொடுத்தாங்க வாவ் சூப்பர் சாப்பிட அருமையா இருக்கு :) அப்படியே பச்சையா பருப்பு சாப்பிடவும் நல்லா இருந்துது ;)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
சுவர்ணா
முந்திரில இப்படி செய்யலாமா வித்தியாசமா புதுசா இருக்கு. முந்திரி அரைச்சு சேர்ப்போம் அதான் தெரியும். நல்ல குறிப்பு வாழ்த்துக்கள்
gravy
மிகவும் நன்ட்ரி
சோபனா
மிக்க நன்றிங்க :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
hi swer
hi swer mundry grevi pakkave romba supera erkku:)) en name la frnd kedachidangala?:)))
உன்னை போல பிறரையும் நேசி.