hi friends health drops for babies

En kulanthaiku today 8th month start aiduchi. Kulantha piranthathula irunthu vitamin calcium zinc athupola sathu marunthu ethume kodukala. Enga relative Sonnanga, 1year vara intha sathu marunthula kodukanunu. Enakku bayama iruku. Kulantha pirantha hospitala solave illa. Ippo enna seivathu. Ithanala futurela ethathu en ponnuku problem varuma. Please yarathu sollunga pa.

//1year vara intha sathu marunthula kodukanunu.// பாலோடு சரியான சமயம் சரியா விதமான திட உணவுகளைக் கொடுத்திருப்பீர்களலல்லவா? அப்போ தேவையானவையெல்லாமே போதுமான அளவு குழந்தைக்குக் கிடைத்திருக்கும். //Enakku bayama iruku.// பயப்படவே வேண்டாம். இப்போ பார்க்க உங்கள் குழந்தையின் வளர்ச்சியில், நடவடிக்கைகளில் குறைபாடு எதுவும் தெரியவில்லை எனும் போது எதற்காக வேண்டாத எண்ணமெல்லாம்!! //Kulantha pirantha hospitala solave illa.// ஓவ்வொரு இடத்தில் ஒவ்வொன்றைச் சொல்லுவார்கள். அது குழந்தையையும் பொறுத்தது. உங்கள் தாயாரிடம் கேளுங்களேன், உங்களுக்கு வைட்டமின், கால்சியம் சிங்க் எல்லாம் மருந்தாகவோ மாத்திரையாகவோ கொடுத்தார்களா என்று. நீங்க நல்லா இருக்கீங்க இல்ல! :-) யோசிக்கப்படாது. கால்சியம், வைட்டமின் எல்லாம் பாலிலிருந்தே கிடைத்திருக்கும்.

//Ippo enna seivathu.// யோசிக்காமலிருப்பது.

கொடுக்கிற சாப்பாட்டைப் பார்த்து போஷாக்கானதாகக் கொடுத்தால் போதும். //Ithanala futurela ethathu en ponnuku problem varuma.// வரவே வராது. பயம் வேண்டாம். கடந்திருப்பது எட்டே எட்டு மாதங்கள்தான். இப்போது உங்கள் குழந்தையைக் கவனிக்கும் மருத்துவரிடம் பேசுங்களேன். அவரது ஆலோசனை என்னவென்று கேட்டு இனி அதன்படி நடக்கலாம்.

‍- இமா க்றிஸ்

என் பிள்ளைகளுக்கும் மருத்துவர்கள் எதுவும் கொடுக்க‌ சொல்லல‌. விசாரிச்சேன் நீங்க‌ கேட்டிருந்ததை பார்த்து... குழந்தை பிறந்ததும் ப்லட் டெஸ்ட் எடுக்கறாங்கல்ல‌, அதுல‌ எதாவது அயன் டிஃபிஷியன்ஸி அது இது இருந்தா தருவாங்கன்னு சொன்னாங்க‌. இல்லன்னா தேவை இல்லைன்னு சொன்னாங்க‌. தாய்பாலை விட‌ நல்ல‌ சத்தை அந்த‌ மருந்துகள் தராதுன்னு சொன்னாங்க‌. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு 4மாத குழந்தை உள்ளது. என் குழந்தைக்கும் எந்த சொட்டு மருந்துமம்ம் கொடுக்கவில்லை, தோழி வாணி சொல்வது போல் தான் அதனால் இதை நினைத்து பயம் வேண்டாம் தோழி

Deepa sister unga papakum 4 month ah,yennoda paiyanukkum 2rw itself 5th moonth start yennakum breast milk pothumatha illa athunala nan kool kodukiren.neenga yenna follow panringa sonna usefulla irukkum.

நான் தாய் பால் தான் கொடுக்குறேன் எனக்கும் ஆரம்பத்துல பால் பத்தல நம்ம அறுசுவை தோழிளோடடடிப்ஸை பாத்து மதர்ஸ் ஹார்லிக்ஸ் குடிச்சேன்.,காய்கறி நிறை சாப்டேன் ஒரு நாளைக்கு 4கப் பால் குடிப்பேன் அதுல 3 தவை ஹார்லிக்ஸ் , நான் தாய் பால் மட்டும் தான் தரேன்

Oknga Deepa oru oru time Horlicks mix pannanuma nanum try panra

மேலும் சில பதிவுகள்